'ஆபரேஷன் நும்கோர்' - நடிகர் துல்கர் சல்மானின் 2 சொகுசு கார்கள் பறிமுதல்!
'ஆபரேஷன் நும்கோர்' என்ற பெயரில் சுங்கத்துறை நடத்தி வரும் அதிரடி சோதனையில், நடிகர் துல்கர் சல்மானின் இரண்டு சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
'ஆபரேஷன் நும்கோர்' என்ற பெயரில் சுங்கத்துறை நடத்தி வரும் அதிரடி சோதனையில், நடிகர் துல்கர் சல்மானின் இரண்டு சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கொச்சியில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் மற்றும் பிரித்விராஜ் ஆகியோரின் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மம்மூட்டி வீட்டிலும் சுங்கத்துறை சோதனை | Mammootty | Raid | Kumudam News
பிரபல நடிகர்களின் வீடுகளில் சோதனை | Dulquer Salman | Prithviraj | Raid | Kumudam News
'காந்தாரா சாப்டர் 1' திரைப்படத்தின் கேரள வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Gokulam Gopalan at ED Office | எம்புரான் பட விநியோகஸ்தர் கோகுலம் கோபாலன் ED அலுவலகத்தில் ஆஜர்
கடைசி 3 படங்களால் வந்த ஆப்பு... நடிகர் பிருத்திவிராஜுக்கு IT நோட்டீஸ் | Kumudam News