Breaking News | தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் | TN Rain News
Breaking News | தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் | TN Rain News
Breaking News | தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் | TN Rain News
Southwest Monsoon | முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை... தமிழ்நாட்டிற்கு புயல் எச்சரிக்கை?
Breaking News | முன்கூட்டியே தொடங்கும் பருவமழை - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு | Southwest Monsoon
Southwest Monsoon Rain | "பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார்" - CM MK Stalin | TN Rain Update
Southwest Monsoon Season: மக்கள் கவனத்திற்கு..! தென்மேற்கு பருவமழை கூடுதலாக பதிவாகும் | Weather News
ராமநாதபுரத்தில் நேற்று (நவ. 19) நள்ளிரவு முதல் தற்போது வரை தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பழைய பேருந்து நிலையத்தில் முழங்கால் அளவுக்கு மழை நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
சென்னையில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம். பொதுமக்களும் அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
#JUSTIN : Heavy Rain : நவம்பரில் கருணையே கிடையாது.. - பீதியை கிளப்பும் வானிலை தகவல் | Kumudam News
பள்ளியில் மழை நீர் தேங்கிய நிலையில் மண் சரிந்து சேதம், கழிவுநீர் செல்லும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
Heavy Rain in TN: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழை | Kumudam News
மதுரையில் மருத்துவ முகாம்கள் 20 இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதுரையில் பல்வேறு இடங்களில் சூழ்ந்துள்ள தண்ணீரை வெளியேற்றுவதற்கு இன்னும் 3 நாட்கள் ஆகும் என அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரையின் பல பகுதிகளில் தொடர் மழை பெய்தது. இதன்காரணமாக மதுரையின் செல்லூர் உள்ளிட்ட பகுதியில் மழை நீர் தேங்கியிருப்பது தொடர்பாக குமுதம் செய்திகளில் செய்தி வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மழைநீரை வெளியேற்றினர்.
அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதிப்பு.
Cyclone Dana: டானா புயல் - எங்கு, எப்போது கரையை கடக்கும்? | Kumudam News 24x7
கோவை மற்றும் திருப்பூரில் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று புயலாக வலுபெற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் கல்லூரிப் பேருந்து சிக்கியது.
ஈரோடு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதலே கனமழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 15,929 கன அடியில் இருந்து 18,094 கன அடியாக அதிகரிப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஒட்டிய வெள்ளம்,
தேனி பெரியகுளம் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழையால் வராக நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.