K U M U D A M   N E W S

monsoon

TN Weather: வலுவடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. புயலாக மாற வாய்ப்பு?

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழ்நாட்டில் இன்று (அக்.30) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TN Weather: கொட்டி தீர்க்கப்போகும் மழை.. வானிலை மையம் வார்னிங்!

தென் தமிழ்நாட்டில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Cyclone Arnab: ஆந்திராவில் ஆக்ரோஷமாக கரையைக் கடக்கும் அர்னாப் புயல்!

அர்னாப் புயலின் கண் பகுதி கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதித் தீவிரப் புயலாக உருவெடுத்தது 'அர்னாப்': தமிழ்நாட்டுக்கு பாதிப்பா?

மத்திய கிழக்கு, மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவும் அர்னாப் புயல் மிக தீவிரப் புயலாக வலுப்பெற்றது.

தீவிரமடையும் அர்னாப் புயல் ! எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கைத் தெரியுமா ?

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக்கடலில் அர்னாப் புயல் வலுப்பெற்று வருவதால் நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயலாக வலுப்பெறும் ‘அர்னாப்’.. தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்?

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று 'அர்னாப்' புயலாக வலுப்பெற்று, வரும் 28-ம் தேதி ஆந்திரக் கடலோரத்தில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

TN Weather: 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்.. வானிலை மையம் தகவல்!

தமிழ்நாட்டில் நாளை 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை ! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ?

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது.

TN Weather: கொட்டி தீர்க்கப்போகும் கனமழை.. 27 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று 27 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கொட்டி தீர்க்கப்போகும் மிக கனமழை.. 6 மாவட்டங்களுக்கு ORANGE ALERT!

தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.