மீண்டும் மழை தரும் பருவமழை.. தமிழகத்தில் அடுத்த 7 நாட்கள் மிதமான மழை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“உலகின் எந்தத் தலைவரும் இந்தியாவிடம் தாக்குதலை நிறுத்தச் சொல்லவில்லை. தாக்குதலை நிறுத்தும்படி பாகிஸ்தானே கெஞ்சி கேட்டுக்கொண்டது” என்று பிரதமர் மோடி கூறினார்.
“இந்திய விமானங்கள் வீழ்த்தப்படவில்லை என்றும், ராணுவத்துக்கு இழப்பு ஏற்படவில்லை என்றும் தைரியமிருந்தால் பிரதமர் அவையில் தெளிவுபடுத்தட்டும்” என்று ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட 26 குடும்பங்களின் வலியை நான் உணர்கிறேன் என தனது தந்தையின் மரணத்தை நினைவு கூர்ந்து பிரியங்கா காந்தி உருக்கம்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய சில நிமிடங்களிலேயே மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், பல்வேறு பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
"நிறைய Flights turbulance-ல மாட்டப்போகுது..?" | Puyal Vedic Ramachandran | Kumudam News
பேரிடர்கள எதிர்கொள்ள அரசு தயாரா இருக்கா? | Puyal Vedic Ramachandran | Kumudam News
வானிலை மையம் சொல்வது நடக்காமல் போவது ஏன்? | Puyal Vedic Ramachandran | Kumudam News
ஊட்டி கேரளாவுக்கு பேராபத்து? | Puyal Vedic Ramachandran | Kumudam News
பள்ளிகள் திறப்பில் சிக்கல் ஏற்படுமா? | Puyal Vedic Ramachandran | Kumudam News
"ஒரே நேரத்துல 2 புயல் வரும்" | Puyal Vedic Ramachandran | Kumudam News
”எப்படி ஒரு வருஷத்துகான வானிலை அறிக்கைய கொடுக்குறீங்க..?” | Puyal Vedic Ramachandran | Kumudam News
தமிழகத்தில் அதிகனமழை இருக்குமா இருக்காதா? | Puyal Vedic Ramachandran | Kumudam News
Mullai Periyar Dam Water Level Today | கிடுகிடுவென உயர்ந்த முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம்
செப்.,-ல் காத்திருக்கும் அபாயம்.. ஊட்டி, கேரளாவுக்கு பேராபத்து.. எச்சரிக்கும் வேதிக் ராமச்சந்திரன்
கடந்த 24 மணி நேரத்தினை பொறுத்தவரை நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தென்காசி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ள நிலையில் இன்றும், 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
3 நாட்களில் பெய்த கனமழை.. பலி எண்ணிக்கை உயர்வு | Weather Report | Kerala Rain | Southwest Monsoon
மக்களே உஷார்..! மழைக்கான எச்சரிக்கை வந்துடுச்சு | Kumudam News
தென்மேற்கு பருவமழை கேரளாவில் முன்கூட்டியே தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Southwest Monsoon Season 2025 | 24 மணி நேரத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை | Weather Update News
Red Alert in Kerala Today: கேரளாவுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!.. காத்திருக்கும் பெரும்சேதம்?? | Rain
தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த இரண்டு தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ள நிலையில் தமிழகத்திலும் இதன் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில், இன்றைய தினம் கோவை,நீலகிரி உட்பட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக் கடலில் வரும் 27 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Senthamarai Kannan | தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை எப்போது.? வானிலை ஆய்வு மைய இயக்குநர் பேட்டி