செல்ஃபி எடுக்க முயன்ற நிர்வாகியின் கையை தட்டிவிட்ட வைகோ...கும்பகோணம் மதிமுக பொதுக்கூட்டத்தில் சலசலப்பு
கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்கச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு அனுமதி அளிக்காத ஆளுநருக்கு வைகோ கண்டனம்
கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்கச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு அனுமதி அளிக்காத ஆளுநருக்கு வைகோ கண்டனம்
இந்துக்களும், முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என நினைக்கிற அரசு தமிழ்நாட்டில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சு
‘கிங்டம்’ படத்தை திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.
"என்னை மாநிலங்களவைக்கு அனுப்பிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நன்றி" - வைகோ | Kumudam News
மல்லை சத்யாவிற்கு ஆதரவாக கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்...
"வைகோவிற்கு மனநலம் பாதித்து விட்டது" - துரைசாமி
MDMK - NTK இடையே மோதல் விவகாரம் தீர்ப்பு வெளியீடு | Kumudam News
சீமான் வழக்கில் ஜூலை 19ல் தீர்ப்பு | Kumudam News
சீமான் நீதிமன்றத்தில் ஆஜர் | Kumudam News
என் அன்புத் தலைவர் வைகோ எம்பி அவர்களே உங்கள் தாள் பணிந்து மன்றாடி கேட்டுக் கொள்கின்றேன். இனி எக்காலத்திலும் யார் மீதும் எந்த தொண்டன் மீதும் இதைப்போன்ற அபாண்டமான பழியை சுமத்தி பழிக்கு ஆளாக வேண்டாம். அரசியலில் நீங்கள் அடைந்து இருக்கும் உங்கள் உயரத்திற்கு அது அழகல்ல என மல்லை சத்யா அறிக்கை
செய்தியாளர்கள் - வைகோ சர்ச்சை மதிமுக அவை தலைவர் அர்ஜூன் ராஜ் ஆடிட்டர் விளக்கம் | Kumudam News
ஊடகவியலாளர்கள் மீது மதிமுகவினர் தாக்குதல் அண்ணாமலை கண்டனம் | Kumudam News
மதிமுக கூட்டம் Banner.. மல்லை சத்யா புகைப்படம் இடம்பெறவில்லை | Kumudam News
செய்தியாளர்களை அடிக்கசொன்ன வைகோ | MDMK | Vaiko | Kumudam News
“சட்டமன்ற தேர்தலில் மதிமுக கூடுதலான தொகுதிகளை திமுகவிடம் கோரும்” என்று வைகோ தெரிவித்துள்ளார்.
தீயணைப்புத்துறை வீரர் என்று கூறி மதிமுக அலுவலகத்திற்குள் சென்று பொருட்களை சேதப்படுத்திய மர்ம நபரை பிடித்து எழும்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
2026 தேர்தல் கூட்டணியில் எந்த மாற்றமும் வராது என்பதே மதிமுகவின் நிலைப்பாடு என துரை வைகோ தெரிவித்தார்.
"எம்.பி. சீட் அளிக்காதது வருத்தமளிக்கிறது" - துரை வைகோ
கட்டபொம்மன் கோட்டைக்குப் போனால் பதவிக்கு ஆபத்து என்கிற சென்டிமென்டை உடைத்து கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து கெத்து காட்டிய மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியிருப்பது தான் பாஞ்சாலங்குறிச்சியின் பஞ்சாயத்தாக உள்ளது.
பாஞ்சாலங்குறிச்சியில் துரை வைகோ கெத்து.. செண்டிமெண்ட் சிக்கலில் மதிமுக? | Kumudam News
கமலுக்கு சீட்டு... வைகோவுக்கு வேட்டு..! தவெக ரூட்டு எடுக்கும் காங்கிரஸ்..? ராஜ்யசபா ரகளைகள்...!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக திமுக தலைமை வாய்ப்பளிக்காதது வருத்தம் தான். இருந்தபோதும் தமிழ்நாட்டின் நலன் கருதி நாங்கள் கூட்டணியில் தொடர்வோம் என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ பேட்டியளித்துள்ளார்.
மறுக்கப்பட்ட எம்.பி.சீட்..! வைகோவை ஏமாற்றியதா திமுக? பின்னணியில் நடந்தது என்ன? | Vaiko | MDMK | DMK
EPS-க்கு எதிரான மூவ்! எம்பி ஆக்கப்பட்ட முக்கியப்புள்ளி.. வொர்க் அவுட்டாகுமா Senthil Balajiன் கணக்கு?
எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் Rajya Sabha MP-கள்? விரிவான விளக்கம்! | Selection Procedure Tamil