K U M U D A M   N E W S
Promotional Banner

களைக்கொல்லி கொடுத்து கணவன் கொலை.. கள்ளக் காதலால் உருக்குலைந்த குடும்பம்..!

களைக்கொல்லி கொடுத்து கணவன் கொலை.. கள்ளக் காதலால் உருக்குலைந்த குடும்பம்..!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தை... கழுத்தை நெரித்து கொலை செய்த தாய்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தை... கழுத்தை நெரித்து கொலை செய்த தாய்

காட்பாடியில் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசிய இருவர் கைது...வெளியான அதிர்ச்சி பின்னணி

புகார் அளித்த 24 மணி நேரத்துக்குள் அதிரடி காட்டிய பிரம்மபுரம் போலீசார்

காதலனுடன் சென்ற இளம்பெண் - காரை மறித்து பாசப்போராட்டம் நடத்திய பெற்றோர்

பெற்ற மகளை தன்னுடன் அனுப்ப வேண்டும் எனக் கூறி கார் செல்லவிடாமல் குறுக்கே படுத்துக்கொண்டு ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெற்றோர்களின் பாச போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

வாழ மறுத்த காதல் மனைவி…!திருமணமான 2 மாதத்தில் விபரீதம் மனைவியை பார்க்கவைத்து கணவன் செய்த செயல்….

வாழ மறுத்த காதல் மனைவி…!திருமணமான 2 மாதத்தில் விபரீதம் மனைவியை பார்க்கவைத்து கணவன் செய்த செயல்….

ஏடிஜிபி கைது.. MLA ஜெகன் மூர்த்திக்கு வார்னிங் கொடுத்த நீதிபதி

ஆள் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்து ஆஜரான நிலையில், முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பரபரப்பான சூழ்நிலையில் பூவை ஜெகன் மூர்த்தி மகளை சந்தித்த ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் கூலிப்படை ஏவியதாக புரட்சி பாரத கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன் மூர்த்தி போலீசாரால் தேடப்பட்டு வரும் நிலையில், பூவை ஜெகன் மூர்த்தி இல்லத்திற்கு மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரது மனைவி பொற்கொடி வருகை தந்துள்ளார்.

கைது செய்யப்படுகிறாரா MLA ஜெகன்மூர்த்தி? கூலிப்படை வைத்து ஆட்கடத்தல்?

காதல் விவகாரத்தில் பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையை வைத்து இளைஞரை கடத்தியதாக கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகன்மூர்த்தியை கைது செய்ய போலீசார் வருகை தந்துள்ளனர்.