K U M U D A M   N E W S

தம்பியை கொலை செய்ய முயன்ற அண்ணன்... 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்த நீதிமன்றம்!

தம்பியை கொலை செய்ய முயன்ற அண்ணனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டணையுடன், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கபட்டுள்ளது. கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டது நீதிமன்றத்தில் நிரூபணமானதால், குற்றவாளிக்கு கடுங்காவல் தண்டணை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குனருக்கு அபராதம்!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குனருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைப்பு- கொந்தளிக்கும் விவசாயிகள்

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை 11 சதவீதம் மத்திய அரசு குறைத்துள்ளது எண்ணெய் வித்துக்களை உற்பத்தி செய்யும் இந்திய விவசாயிகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கோவை முன்னாள் ஆட்சியருக்கு அபராதம் | Kranthi Kumar Pati IAS | Coimbatore

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கோவை முன்னாள் ஆட்சியருக்கு அபராதம் | Kranthi Kumar Pati IAS | Coimbatore

ஐந்து வகையான விதிமீறலுக்கு மட்டுமே அபராதம் விதிக்க வேண்டும் - காவல் ஆணையர் உத்தரவு

சென்னையில் ஐந்து வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்குமாறு காவல் ஆணையர் அருண் போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

உயர்நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத வழக்கில் தொழிற்துறை முதன்மைச் செயலாளருக்கு அபராதம் | High Court

உயர்நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத வழக்கில் தொழிற்துறை முதன்மைச் செயலாளருக்கு அபராதம் | High Court

போலீஸ் ஸ்டேஷன் வாசலில் கெத்தாக ரீல்ஸ்... வருத்தம் தெரிவித்த இளைஞர்கள்

அபராதம் கட்ட சென்று, போலீஸ் ஸ்டேஷன் வாசலில் கெத்தா ரீல்ஸ் வெளிட்ட இளைஞர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்

எதுக்கு தப்பா fine போட்டீங்க...அதுக்கும் fine போடுவேன் என மிரட்டும் காவலர்...வீடியோ வைரல்

டிஜிட்டல் மீட்டரில் முழுமையாக சோதனை செய்து பார்த்தபோது அந்த வாகனத்தின் மீது ஏற்கனவே பல அபராதங்கள் உள்ளதாகவும் அதை சேர்த்து தான் கூறியதாக அதில் காவலர் பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது