K U M U D A M   N E W S

கேரளாவில் அதிர்ச்சி: மனைவியை கொன்று ஃபேஸ்புக்கில் லைவ் செய்த கணவன் கைது!

தனது மனைவியை கொலை செய்துவிட்டு அதை ஃபேஸ்புக் லைவில் அறிவித்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

நேபாள் கலவரம்: உயிரிழந்தவர்கள் தியாகிகளாக அறிவிப்பு- நேபாள் பிரதமர் சுஷிலா கார்கி

நேபாளத்தில் நடந்த வன்முறையில் உயிரிழந்தவர்கள் தியாகிகளாக அறிவிக்கப்படுவார் என்று அந்நாட்டு இடைக்கால பிரதமர் சுஷிலா கார்கி தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் முன்னாள் பெண் நீதிபதி தலைமையில் இடைக்கால அரசு!

நேபாளத்தில் Gen Z இளைஞர்களின் போராட்டத்தால் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு கவிழ்ந்ததை அடுத்து இடைக்கால அரசை வழிநடத்த முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நேபாளத்தில் ஜென் Z போராட்டம் எதிரொலி.. சமூக ஊடகங்களின் மீதான தடை நீக்கம்!

நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

நேபாள அரசின் உத்தரவை மதிக்காத நிறுவனங்கள்.. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடக்கம்!

நேபாள நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் காதல் வலையில் சிக்கிய முதியவர்.. ரூ. 9 கோடியை இழந்த அதிர்ச்சி பின்னணி!

ஃபேஸ்புக் காதலில் விழுந்த 80 வயது முதியவர், சுமார் ரூ. 9 கோடி வரை மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார்.

16 வயதுக்குட்டபட்ட சிறார்கள் யூடியூப் கணக்கு வைத்திருக்க தடை!

16 வயதுக்குட்பட்ட சிறார்கள் TikTok, Instagram, Facebook, X, Snapchat போன்ற சமூக ஊடகங்களில் தங்களுக்கென்று கணக்கு தொடங்கி பயன்படுத்த ஆஸ்திரேலியாவில் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த பட்டியலில் யூடியூப் தளமும் இணைந்துள்ளது.

பேஸ்புக்கில் கார் விளம்பரம்.. ஸ்கெட்ச் போட்டு காரை திருடிய நபர் கைது

கும்பகோணம் அருகே காரை ஓட்டி பார்ப்பதாக கூறி திருடிச் சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உங்கள் பாஸ்வேர்டுகளை உடனே மாற்றுங்க.. 16 பில்லியனுக்கும் அதிகமான டேட்டா கசிவு!

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில், முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுடைய பயனர்களின் (users) 16 பில்லியனுக்கும் அதிகமான கடவுச்சொற்கள் (passwords) இணையத்தில் கசிந்துள்ளன, என போர்ப்ஸ் (Forbes) செய்தி வெளியிட்டுள்ளது பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

வாயை கொடுத்து மாட்டிய ராம்தேவ்..! குட்டு வைத்த நீதிமன்றம்! | Baba Ramdev | Patanjali | Sharbat Jihad

வாயை கொடுத்து மாட்டிய ராம்தேவ்..! குட்டு வைத்த நீதிமன்றம்! | Baba Ramdev | Patanjali | Sharbat Jihad