தமிழகத்தில் மூடப்பட்ட பள்ளிகள் குறித்து ஆய்வு.. அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!
தமிழகத்தில் மூடப்பட்ட பள்ளிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மூடப்பட்ட பள்ளிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 207 அரசு பள்ளிகளை மூடப்பட்டுள்ளதாக வந்த செய்திக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்ன விளக்கம் அளிக்கப் போகிறார்? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
‘ ப’ வடிவில் இருக்கைகளை அமைப்போம் என்பதெல்லாம் கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்? என்பதற்கு இணையான நகைச்சுவையாகவே அமையும்” என்று அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
பள்ளி மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களின் பணி நேரத்தினை காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை மாற்றியமைத்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2024-25 ஆம் கல்வியாண்டிற்கான 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் இன்று வெளியிட்டார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
முடிவுக்கு வந்த ஓராண்டு தவம்! வெளியானது +2 ரிசல்ட்.. சாதனை படைத்த மாணவ, மாணவிகள் | Kumudam News
வெளியான +2 முடிவுகள் கல்லூரிகளில் அலைமோதும் கூட்டம் | TN 12th Exam Results | Coimbatore | College
தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக மே.9-ம் தேதி முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே மே.8-ம் தேதி வெளியாகிறது.