K U M U D A M   N E W S

காவல் உதவி ஆய்வாளர் இறுதிப் பட்டியல்: 30 நாட்களில் வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு!

621 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான இறுதித் தேர்வுப் பட்டியலை 30 நாட்களுக்குள் வெளியிடச் சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு மறுப்பு தெரிவித்த உயர் நீதிமன்றம்!

கரூர் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுக்களைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

வருமான வரி பாக்கி - ஜெ.தீபா மனு தள்ளுபடி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கில், 36 கோடி ரூபாய் செலுத்தக்கூறி வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து, அவரது சட்டப்பூர்வ வாரிசான தீபா தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

பொன்முடி மீதான வெறுப்புப் பேச்சு வழக்கு: வழக்கை முடித்து வைத்த உயர்நீதிமன்றம்!

சைவ மற்றும் வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் வெறுப்புப் பேச்சு பேசியதாக, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை இன்று முடித்து வைத்து உத்தரவிட்டது.

டிஸ்மிஸ் ஆன காவலர் வாகன சோதனையில் ஈடுபட்டு வசூல் வேட்டை | Tiruppur Dismissed Police Bribery

டிஸ்மிஸ் ஆன காவலர் வாகன சோதனையில் ஈடுபட்டு வசூல் வேட்டை | Tiruppur Dismissed Police Bribery

பெண் தூய்மை பணியாளர் அளித்த பாலியல் புகார்.. பி.டி.ஓ மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடை நீக்கம்

பெண் தூய்மை பணியாளர் அளித்த பாலியல் புகார்.. பி.டி.ஓ மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடை நீக்கம்

Seeman Speech About Periyar Case | பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மனு தள்ளுபடி | NTK

பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக பல்வேறு காவல் நிலையங்களில் பதியப்பட்ட வழக்குகளை ஒன்றிணைக்கக்கோரிய சீமானின் மனு தள்ளுபடி