MSDhoni is BACK | மீண்டும் கேப்டன் ஆனார் எம்.எஸ்.தோனி
MSDhoni is BACK | மீண்டும் கேப்டன் ஆனார் எம்.எஸ்.தோனி
MSDhoni is BACK | மீண்டும் கேப்டன் ஆனார் எம்.எஸ்.தோனி
தோல்விப் பாதையில் சிஎஸ்கே.. தோனியை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள் | CSK vs PBKS | IPL | Kumudam News
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 22-வது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
பஞ்சாப்பை எதிர்கொள்ளும் CSK.. தோல்வியில் இருந்து மீளுமா? | CSK vs PBKS Match Prediction | IPL 2025
நூதன முறையில் செல்போன்களை திருடும் வடமாநில கும்பல் கைது | IPL Match | Cell Phone Theft | CSK vs RCB
CSK போட்டிகளுக்கான ஆன்லைன் டிக்கெட்டில் மோசடி? #csk #tataipl2025 #onlinetickets #kumudamnews #shorts
கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட்... 11 பேர் கைது | IPL 2025 | CSK vs DC | Kumudam News
கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் - தட்டித்தூக்கிய போலீஸ் | IPL 2025 | CSK vs DC | Kumudam News
DC vs CSK Match IPL 2025 | மெகா சீரியலை மிஞ்சிய சிஎஸ்கே..Fed 59வெற்றி பெற முயற்சி கூட செய்யாதது ஏன்?
IPL 2025: சென்னை சேப்பாக்கில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேபிட்டல்ஸ் அணி அபார வெற்றிபெற்றது.
CSK vs DC | ஹாட்ரிக் தோல்வி கண்ட CSK !
CSK vs DC | வீரர்களை உற்சாகப்படுத்தக் காத்திருக்கும் ரசிகர் கூட்டம்
Dhoni Retirement | இது தான் லாஸ்ட் மேட்ச்?.. ஓய்வை அறிவிக்கும் தோனி?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அலறவிட்ட ஆட்டோ டிரைவர் மகன்
ஐபிஎல் 18வது சீசனின் 3வது லீக் போட்டியில், சென்னை கிங்ஸ் அணியின் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம்வீரர் விக்னேஷ் புதூர் அசத்தியிருந்தார். தோனி உட்பட சிஎஸ்கே அணியையே கதிகலங்கவைத்த இந்த இளம் பல்தான் யார்? அவரை MI அணி கண்டெடுத்தது எப்படி? பார்க்கலாம் இந்த தொகுப்பில்....
TATA ஐபிஎல் 2025 கிரிக்கெட் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய போட்டியை தொடக்கப்போட்டியாக ரசிகர்கள் கொண்டாடினர். தோனியின் வரவை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு நேற்றையப் போட்டி விருந்தாக அமைந்தது.
3வது லீக் போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோதின.
2025-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு 20 கோடி ரூபாயும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 13 கோடி ரூபாயும் வழங்கப்பட உள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் 158 ரன் எடுத்து மும்பையை வீழ்த்தியது.
156 ரன்கள் இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது.
“ வணக்கம் சென்னை, எப்படி இருக்கீங்க..சிதம்பரம் ஸ்டேடியத்தில் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என ரவி சாஸ்திரி பேசினார்
போட்டியை காண வந்த ரசிகர்கள் டோனியின் நம்பரான 7-ஐ கொண்ட ஜெர்சியை ஆர்வத்துடன் அணிந்து வந்துள்ளனர்
இரு அணிகளும் தலா 5 கோப்பைகளை வென்று தொடரின் முன்னணி டீம்களாக உள்ள நிலையில் ரசிகர்கள் பெறும் எதிர்பார்ப்பு
தோனியைக் காண சேப்பாக்கத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்
எம்எஸ் தோனியின் தீவிர ரசிகரான அனிருத், சேப்பாக்கம் மைதானத்தில் 20 நிமிட நிகழ்ச்சி நடத்துகிறார்