ஆந்திர இளம்பெண் பாலியல் வன்கொடுமை.. தமிழர் அறத்திற்கு ஏற்பட்டுள்ள மாபெரும் இழுக்கு- சீமான் கண்டனம்!
திருவண்ணாமலை அருகே ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் காவலர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது, தமிழர் அறத்திற்கும், பண்பாட்டிற்கும் ஏற்பட்டுள்ள மாபெரும் இழுக்காகும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.