பத்து அமாவாசை பொறுத்துக் கொள்ளுங்கள்... அப்புறம் பாருங்கள்... திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி
பத்து அமாவாசை முடிந்த பிறகு மதுரை மீனாட்சி அருள் ஆசியுடன் மீண்டும் எடப்பாடி ஆட்சி அமைப்பார் என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
பத்து அமாவாசை முடிந்த பிறகு மதுரை மீனாட்சி அருள் ஆசியுடன் மீண்டும் எடப்பாடி ஆட்சி அமைப்பார் என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த 5 பேர் உயிரிழந்த நிலையில், அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர் மா.சுப்ரமணியன்
SG Suryah on Air Show 2024 : வான் சாகச நிகழ்வில் கலந்துக்கொண்ட மக்கள் குடி தண்ணீர் பிச்சை கேட்கும் நிலைக்கு திமுக அரசு தள்ளியுள்ளது என்று பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கூறியுள்ளார்.
Ma Subramanian About Air Show Tragedy : சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 93 பேர் அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து அமைச்சர் மா சுப்ரமணியன் விளக்கம் கொடுத்துள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள புதிய நவீன மீன் அங்காடியில் வியாபாரம் செய்ய ஆர்வம் காட்டாத வியாபாரிகள்.
Anbumani Ramadoss on Air Show Tragedy : வெற்று சவடால்களை விடுக்காமல் சூழல்களை எவ்வாறு கையாள்வது என்பதை திராவிட மாடல் அரசு கற்றுக் கொள்ள வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 12,713 கன அடியில் இருந்து 15,710 கன அடியாக அதிகரித்துள்ளது.
Air Show 2024 in Marina Beach : சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில், கூட்ட நெரிசல் உள்ளிட்ட பல காரணங்களால் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
விமான சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழந்தது குறித்து அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு காவல்துறை மீது அதிருப்தியாக உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு.
சென்னையில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த 5 பேர் பலியாகியதற்கு என்ன காரணம் என்பது குறித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
Senthil Balaji in Karur : சிறையில் இருந்து ஜாமினில் வந்து, தற்போது அமைச்சராகியுள்ள செந்தில்பாலாஜி, திடீரென கரூருக்கு விசிட் அடுத்துள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது.
விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்தது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்.
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வான் சாகச நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கத் தவறிய திமுக அரசுக்கு கண்டனம் - எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் கண்டனம்
சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காணச் சென்ற 4 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு
சென்னையில் சிறுவர்களை கட்டாயப்படுத்தி அறுவை சிகிச்சை மூலம் திருநங்கைகளாக மாற்றியதாக திருநங்கை அலினா என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவரின் உறவினர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காணச் சென்ற 3 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு
சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண வந்த 2 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு
கோழி குண்டு கூட அடிக்கத் தெரியாத உங்கள் மகனை துணை முதல்வர் ஆக்கி இருக்கிறீர்கள் என்று முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண வந்த முதியவர் NEWS உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு
சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை தொடர்ந்து ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் சீரானது
சென்னை வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த பொதுமக்கள் 30க்கும் மேற்பட்டோர் உடல் நலக்குறைவால் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண வந்த முதியவர் ஒருவர் உயிரிழப்பு
விஜயதசமியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 52 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு