மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 20 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 20 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 20 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News
நோய்வாய்ப்பட்ட தாய் யானை உயிரிழப்பு.. குட்டி யானையின் பாசப்போராட்டம் | Kumudam News
மடோனா என்கிற பெண்மணி, மனைவி இல்லாத ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளை டார்கெட் செய்து அவர்களை திருமணம் செய்துக் கொண்டு சொத்துகளை அபகரிப்பதை தொடர் கதையாக மேற்கொண்டு வந்த நிலையில், போலீசாரிடம் வசமாக சிக்கியுள்ளார்.
தன்ஷிகா என் வாழ்க்கையில் வர நான் ரொம்ப குடுத்து வெச்சுருக்கணும் | Vishal | Sai Dhanshika | Yogi Da
iPhone 17 Air: வருகிற செப்டம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 17 சீரிஸ் மாடலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதுக்குறித்து உறுதிப்படுத்தப்படாத பல்வேறு தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது. கசிந்துள்ள சில தகவல்கள் ஐபோன் 17 சீரிஸ் மாடல் வெளியீடு குறித்த எதிர்பார்பினை அதிகரித்துள்ளது.
சென்னையில் மதுபோதையில் அதிவேகமாக காரை ஓட்டிய கானா பாடகி திருநங்கை விமலா உள்பட 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அறந்தாங்கியில் வெடித்த மோதல்..! ஒன்றும் செய்யாத திருநாவுக்கரசு மகன்! திமுக EX MLA குற்றச்சாட்டு..!
சாய கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கியதில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு | Tiruppur News | Karaipudur
எனக்கும் விஷாலுக்கும் கல்யாணம் மேடையில் திருமண அறிவிப்பு சொன்ன தன்ஷிகா| Sai Dhanshika | Actor Vishal
திருப்பூர் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு இழப்பீடு வழங்க ஆலையம் ஒப்புதல் | Tiruppur | Karaipudur
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 20 MAY 2025 | Mavatta Seithigal | Tamil News
சுமைத்தூக்கும் தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்! மதுரை மாட்டுத்தாவணியில் கேட்ட அலறல் சத்தம் | Madurai
நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி.. நீதிபதி வேதனை.. | Neomax Financial Fraud Case | Madurai High Court
கேரளாவுக்கு கடத்த முயன்ற பணம், தங்கம் பறிமுதல் | Gold Cash Smuggling | Coimbatore | Palakkad| Kerala
பாதுகாப்பு கருதி குற்றாலம் அருவியில் குளிக்க தடை! | Tourists | Courtallam Falls | Kuttralam Falls
இனி வீட்டு மின்கட்டணம் உயர்வு இல்லை -அமைச்சர் சிவசங்கர் |TNEB Price Hike | Minister Sivasankar | DMK
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கும் திரைப்படங்களின் விவரங்களை Check செய்யும் அமலாக்கத்துறை
Nilgiris Rain Alert | நீலகிரி மக்களே! இன்று கனமழை பெய்யும் | Ooty | Tamil Nadu Weather News Tamil
மதுபோதையில் கார் ஓட்டி விபத்து.. கானா பாடகி மருத்துவமனையில் அனுமதி | Gana Singer Vimala Car Accident
”த.வெ.க தலைவர் விஜய் கூட்டணி வைப்பதும், தனித்து போட்டியிடுவதும் அவரது விருப்பம். தனித்து நின்று தேர்தலில் போட்டியிடுவது விஜய்-க்கு நல்லது” என மதுரையில் ஹெச்.ராஜா பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
கனமழையால் சதுரகிரி கோயிலுக்கு செல்லும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு | Sathuragiri Hills Temple Flood
CM MK Stalin Car Convoy Issue | முதலமைச்சரின் கான்வாயால் கடுப்பான மக்கள் | Queen Marry College | DMK
JUST NOW | நுரை பொங்கிச் செல்லும் தென்பெண்ணை ஆறு.. விவசாயிகள் வேதனை | Thenpennai | Kelavarapalli Dam
சென்னை உள்ளிட்ட 7 மாவடங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு | Kumudam News
JUST NOW | தேசிய நெடுஞ்சாலையில் பல கி.மீ. தூரம் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் | Vellore Rain Traffic