பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்
மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரத்தன் டாடா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரத்தன் டாடா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
திமுக ஆட்சியில் எதிர்க்கட்சியினர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்படுவதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி கலந்துக்கொண்ட விழாவில் சிறுவர்களை திமுகவினர் வேலை வாங்கியதாக புகார் எழுந்துள்ளது.
தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் பள்ளி முடிந்து வீடு திரும்ப முடியாமல் மாணவ, மாணவிகள் தவிப்பு.
தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று (அக். 9) இரவுக்குள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விமான சாகச நிகழ்ச்சியின் போது தமிழக அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததால் 5 பேர் உயிரிழந்ததாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் அதிமுக புகார் அளித்துள்ளது.
13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கண்காணிப்பு வளையத்தில் இருந்து ரூட்டு தல இனி தப்பிக்கவே முடியாது என ரயில்வே டிஎஸ்பி ரமேஷ் தெரிவித்துள்ளார்.
வேட்டையன் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள வேட்டையன் படத்தின் சிறப்பு காட்சிக்கு, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மதுரையில் அதிமுகவினரை போராட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்லுமாறு போலிசர் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
மாநில கல்லூரி வாசலில் உச்சக்கட்ட பரபரப்பு ... மாணவர்களுடன் போலீசார் வாக்குவாதம்
Presidency College Student Death: தலைமறைவாக உள்ள 9 மாணவர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
ரூட்டு தல மோதல் விவகாரத்தில் தாக்கப்பட்ட சுந்தர் என்ற மாநில கல்வி மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (அக். 9) உயிரிழந்தார்.
திலகவதி செந்தில் மேயராக பதவியேற்க இருந்த நிலையில், அதிமுக உறுப்பினர்கள் 8 பேர் வெளிநடப்பு.
தகராறு செய்த தம்பியை கத்தியால் குத்திய அண்ணன்.
கட்டும் முன்னே சரிந்த நடைமேடை.. மயிலாடுதுறையில் உச்சக்கட்ட பரபரப்பு
ஈரோடு பர்கூர் மலைப்பகுதியில் கடந்த 2 தினங்களாக பெய்த கனமழையால் மணியாச்சி பள்ளத்தில் வெள்ளப்பெருக்கு
ரூட்டு தல மோதல் விவகாரத்தில் தாக்கப்பட்ட சுந்தர் என்ற மாநில கல்வி மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (அக். 9) உயிரிழந்தார்.
ஆயுத பூஜை உட்பட தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் இரண்டாயிரம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இரவு முழுவதும் மழை கொட்டித் தீர்த்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
விமான சாகச நிகழ்ச்சி: "15 லட்சம் பேருக்கும் அரசே தண்ணீர் வழங்க முடியாது" - அமைச்சர் சிவசங்கர்
சமஸ்தானமாக இருந்துவந்த புதுக்கோட்டை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, முதல் மேயராக ஒரு பெண் நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நண்பரும் இல்லை என்று திண்டுக்கல் சீனிவாசன தெரிவித்துள்ளார்.
லப்பர் பந்து திரைப்படம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி.