K U M U D A M   N E W S

ஈரோடு (கி) தொகுதி இடைத்தேர்தல் - முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

திமுக வேட்பாளர் சந்திரகுமார் 532 7 வாக்குகள், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி 60 வாக்குகள் பெற்றுள்ளனர்.

ஈரோடு (கி) தொகுதி இடைத்தேர்தல் - தபால் வாக்குகளில் திமுக முன்னிலை

திமுக வேட்பாளர் சந்திரகுமார் 15 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 2025: தொடர்ந்து முன்னிலை வகிக்கும் திமுக

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

ஈரோடு (கி) இடைத்தேர்தல் – சற்று நேரத்தில் தொடங்கவிருக்கும் வாக்கு எண்ணிக்கை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 5ம் தேதி நடைபெற்றது.

மகா கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து.. அலறியடித்து ஓடிய பக்தர்கள்

செக்டார் 18 பகுதியில் பக்தர்கள் தங்கியிருந்த கூடாரத்தில் தீ விபத்து

மகா கும்பமேளா 2025: திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பிரதமர் மோடி

பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.

மகா கும்பமேளா பிரதமர் மோடி இன்று புனித நீராடுகிறார்

PM Modi at Maha Kumbh Mela 2025 : மகா கும்பமேளா; இன்று புனித நீராடுகிறார் பிரதமர்.

மகா கும்பமேளா 2025: புனித நீராடும் பிரதமர் நரேந்திர மோடி?

பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நாளை கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

"நான் பிரதமரை குறை கூறவில்லை" - மக்களவையில் ராகுல் காந்தி உரை

மக்களவையில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் உரையில் ராகுல் காந்தி உரை.

பட்ஜெட்டில் அநீதி - திமுக கண்டன பொதுக்கூட்டம்

மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக திமுக குற்றச்சாட்டு.

‘மேக் இன் இந்தியா’ தோல்வியடைந்த திட்டம்.. நான் பிரதமரை குறை கூறவில்லை- ராகுல் காந்தி

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் விளைவு உங்களுக்கு முன்னால் உள்ளது என்றும் பிரதமர் முயற்சி செய்தார் ஆனால் தோல்வியடைந்து விட்டார் என்றும் மக்களை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்தார்.

மத்திய பட்ஜெட்.. கூட்டாச்சியின் மீதான அப்பட்டமான தாக்குதல்- பினராயி விஜயன் ஆதங்கம்

மத்திய பட்ஜெட் கூட்டாச்சியின் மீதான அப்பட்டமான தாக்குதல். மத்திய அரசு மாநிலங்களின் வளர்ச்சியை விட தேர்தல் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்  குற்றம்சாட்டியுள்ளார்.

பட்ஜெட்டை வரவேற்று பேசிய திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர்

12 லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு

"தமிழ் நாட்டிற்கு ஒரு அறிவிப்பும் இல்லை" - துணை முதலமைச்சர்

"மத்திய பட்ஜெட்டில் தமிழ் நாட்டிற்குஒரு அறிவிப்பும் இல்லை"

"பட்ஜெட்டை கண்டித்து இந்திய அளவில் போராட்டம் போராட்டம்" - சண்முகம்

கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான பட்ஜெட்- சண்முகம்

மத்திய பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்த எதிர்க்கட்சிகள்...

பட்ஜெட் மூலம் துப்பாக்கி தோட்டாக்களால் ஏற்பட்ட காயங்களுக்கு பேண்டேஜ் போடப்பட்டுள்ளது - காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி

"இந்த பட்ஜெட் வரவேற்கத்தக்கதாகவும் ஏமாற்றம் அளிக்க கூடியதாகவும் கலந்து இருக்கிறது"

இந்தியாவின் வளர்ச்சியை முன்னிறுத்தும் சிறப்பான பட்ஜெட்.

மத்திய பட்ஜெட்டை புகழும் பாஜக கூட்டணிக்கட்சி தலைவர்கள்

"மத்திய பட்ஜெட் - வளர்ச்சிக்கான உந்துசக்தி"

Budget 2025: பட்ஜெட் என்றாலே தமிழ்நாட்டிற்கு ஓரவஞ்சனை தான்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதங்கம்!

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எந்தவொரு திட்டங்களும் அறிக்கவில்லை. இதனையடுத்து பட்ஜெட் என்றாலே, மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு ஓரவஞ்சனை செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

Budget 2025: கிராம பொருளாதாரத்தில் புதிய புரட்சி... பட்ஜெட்டை புகழ்ந்த பிரதமர் மோடி!

மத்திய பட்ஜெட் ஒட்டுமொத்த கிராம பொருளாதாரத்திலும் புதிய புரட்சிக்கு அடிப்படையாக மாறும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Budget 2025: பீகாருக்கு பிரியாணி விருந்து... தமிழ்நாட்டுக்கு வெறும் பாயாசம்... பட்ஜெட் தகராறு!

தேர்தல் களமான பீகாருக்கு, மத்திய பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கப்பட்டு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேநேரம், பட்ஜெட் உரையின் நடுவே, திருக்குறளை மட்டும் வாசித்து அதன் பொருள் கூறிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டுக்கு எந்தவொரு திட்டத்தையும் அறிவிக்கவில்லை.

Budget 2025: ஸ்விகி, சொமோட்டோ ஊழியர்களுக்கு இன்சூரன்ஸ்... நீட்டிக்கப்பட்ட ஜல்ஜீவன் திட்டம்!

ஜல் ஜீவன் திட்டம் 2028ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்கள் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Budget 2025: மத்திய பட்ஜெட்டில் கல்வி, மருத்துவத்துக்கு என்னென்ன அறிவிப்புகள்..? முழு விவரம் இங்கே!

மருத்துவக் கல்லூரிகளில் அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 75 ஆயிரம் இடங்கள் சேர்க்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 36 உயிர்காக்கும் மருந்துகளுக்கு வரி விலக்கு உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் தொடர்பான அறிவிப்புகளையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

LED பேனல்களுக்கான சுங்க வரி - ஷாக் கொடுத்த மத்திய பட்ஜெட்!

புற்றுநோய் சிகிச்சை.. மத்திய பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு!

புற்றுநோய், இன்னும் பிற அரிதான நோய்களுக்கான 36 வகையிலான உயிர் காக்கும் மருந்துகளுக்கு வரி விலக்கு.