"நம்மள ஏமாத்திட்டாங்க சித்தப்பா.." மட்டனுக்குப் பதில் சிக்கன்.. கல்யாணத்தில் களேபரம்!
பீகாரில் நடைபெற்ற ஒரு திருமணத்தில், மதிய உணவின் போது ஏற்பட்ட தகராறு காரணமாக மணமகன் மற்றும் மணமகள் வீட்டாருக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது.
பீகாரில் நடைபெற்ற ஒரு திருமணத்தில், மதிய உணவின் போது ஏற்பட்ட தகராறு காரணமாக மணமகன் மற்றும் மணமகள் வீட்டாருக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க பிராம்பனன் கோயிலில் வழிபாடு நடத்தியுள்ளார்.
தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் மற்றும் மோசடி புகார்கள் தொடர்பான விசாரணை தீவிரமடைந்துள்ளதாகவும், சேகர்பாபு, அன்பில் மகேஷ், சிவசங்கர் உள்ளிட்டோர் மீது அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரோடு தி.மு.க.வில் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது. துரோகிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கூண்டோடு ராஜினாமா செய்வோம் என நிர்வாகிகள் எச்சரித்துள்ள நிலையில், தோப்பு வெங்கடாசலமும் பதவி விலகத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் உறவை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவர பிரதமர் மோடிக்கும், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்புக்கும் இரு நாடுகளையும் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைபேர் பகுதியில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவால் எட்டு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமோனியா வாயு கசிவு விபத்தில், சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு பெண் தொழிலாளர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
தனியார் ஆலையில் அமோனியா வாயு கசிவு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
நடிகர் ரவி மோகன் வீட்டில் தங்கம், வைரம் மற்றும் பணம் திருடுபோனதாகக் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.