K U M U D A M   N E W S

மோ

அரசு பள்ளியில் சுடச் சுட சிக்கன் பிரியாணி.. தமிழக அரசின் புதிய திட்டம்!

மதிய சத்துணவுத் திட்டத்தில் வாரம் ஒருமுறை அரசு பள்ளி மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்துத் பரிசீலிக்கப்பட்டு வருவதாகப் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் வீடியோ நீக்கம்: மன்னிப்பு கோரியது மெட்டா நிறுவனம்!

நீட் தேர்வு வினாத்தாள் தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட செல்பி வீடியோவை நீக்கியதற்கு மெட்டா நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

"நள்ளிரவில் வீடியோ வெளியிட கூடாது.. பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்"- ராகுல் வலியுறுத்தல்!

மாணவர்கள் போராட்டம் தொடர்பாக பிரதமர் மோடி நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட நிலையில், ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

காசோலை மோசடி வழக்கு.. நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை!

கசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீட் வினாத்தாள் கசிவு: விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என பிரதமர் மோடி உறுதி!

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, தவறிழைத்தவர்கள் நிச்சயம் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் அமளி..மோடி வீட்டை முற்றுகையிட ராகுல் காந்தி தர்ணா போராட்டம்!

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடி வீட்டை நோக்கி பேரணி செல்ல உள்ளனர்.

கூண்டோடு வெளியேறும் சிவிஎஸ் & கோ... பனையூருக்கு பயணமா..!

விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி. சண்முகம் ஆதரவாளர்களான 1000-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.

பழனி கோவில் நில முறைகேடு வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி அதிரடி உத்தரவு!

பழனி கோவில் நிலத்தைத் தனிநபர்களுக்கு முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த வழக்கு விசாரணையைச் சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றித் தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி: வெளியான பகீர் தகவல்!

தனியார் பள்ளிகளுக்குப் பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, மோசடி செய்த வழக்கில், இதுவரை 59 பள்ளிகள் புகார் அளித்துள்ளதாகச் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தா.மோ. அன்பரசன் மீது சட்டத்தின் பிடி? வெளியான பரபரப்பு தகவல் | Tha Mo Anbarasan | Kumudam News

தா.மோ. அன்பரசன் மீது சட்டத்தின் பிடி? வெளியான பரபரப்பு தகவல் | Tha Mo Anbarasan | Kumudam News