K U M U D A M   N E W S
Kumudam Ad

DMK Ex-Ministers மீது Action Mode... அடுத்த Target யார்?

தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் மற்றும் மோசடி புகார்கள் தொடர்பான விசாரணை தீவிரமடைந்துள்ளதாகவும், சேகர்பாபு, அன்பில் மகேஷ், சிவசங்கர் உள்ளிட்டோர் மீது அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

"'துரோகிகளை நீக்குங்க'... ஸ்டாலினிடம் கொந்தளித்த தி.மு.க.!"

ஈரோடு தி.மு.க.வில் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது. துரோகிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கூண்டோடு ராஜினாமா செய்வோம் என நிர்வாகிகள் எச்சரித்துள்ள நிலையில், தோப்பு வெங்கடாசலமும் பதவி விலகத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஈரக் குலையறுத்த இறால் ஆலை! அப்பாவி உயிர்களை பறித்த அமோனியா வாயு

திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைபேர் பகுதியில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவால் எட்டு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை மீண்டும் பரபரப்பு புகார்.

நடிகை சாந்தினி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது மீண்டும் மோசடி மற்றும் மிரட்டல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்....தமிழ்நாடு அரசாணை வெளியீடு.....

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில்,அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தையையும். மற்றும் பிரசவித்த தாயையும் கௌரவிக்கும் முகமாக "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" வடிவமைக்கப்பட்டு இன்று இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

பணிப் பெண்ணை சிறைப்பிடித்தது ஏன்? நடிகர் ரவி மோகனிடம் போலீஸ் தீவிர விசாரணை

வீட்டு பணிப்பெண்ணை அவரது மகனோடு சிறைபிடித்தது காரணமாக நடிகர் ரவி மோகனிடம் போலீஸ் விசாரணை மேற்கொண்டனர்.

ஸ்ரீசாந்த் VS ஹர்பஜன் சிங் மோதல் உச்சக்கட்டம் : கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி

ஸ்ரீசாந்த் ஹர்பஜன் சிங் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டு இருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரமோஸ், ஆகாஷ், அஸ்திரா வழியில் மிரட்டும் ருத்ரம்! சீனா, பாகிஸ்தானுக்கு இந்தியா செக்...

இந்தியாவின் அதிநவீன ஏவுகணை ருத்ரம் 2 சோதனை மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது. இனிமேல் பார்டர் தாண்டாமலேயே எதிரி நாட்டு ரேடார்களை எளிதில் தாக்கி அழித்துவிடும் வல்லமை கொண்டது ருத்ரம் என்பதே மிரட்டலாக இருக்கிறது. முற்றிலும் உள்நாட்டுத் தயாரிப்பான ருத்ரம் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ள நிலையில், இது சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு இந்தியா வைத்துள்ள செக் என்பதுதான் இன்டர்நேஷனல் ஹாட் நியூஸ்!

தேர்தலில் மக்கள் நல்ல பாடம் புகட்ட வேண்டும் - பிரதமர் | PM Modi | Kumudam News

தேர்தலில் மக்கள் நல்ல பாடம் புகட்ட வேண்டும் - பிரதமர் | PM Modi | Kumudam News

பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் | Pongal Festival | PM Modi | Kumudam News

பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் | Pongal Festival | PM Modi | Kumudam News