"என்னுடைய வெற்றிக்கு பின் இருப்பது எனது மனைவிதான்"- முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
தனது அரசியல் வெற்றிக்குத் தனது மனைவி துர்கா ஸ்டாலினே காரணம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தனது அரசியல் வெற்றிக்குத் தனது மனைவி துர்கா ஸ்டாலினே காரணம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
"2026ல் தீய சக்தி திமுகவிற்கும் தூய சக்தி தவெகவிற்கும் தான் போட்டி" என்று விஜய் தெரிவித்தார்.
மக்களைக் காக்க குரல் கொடுக்கச் சொன்னால் டெல்லியை குளிர்விக்க அறிக்கை விட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி" என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் தராமல் திமுக அரசு பழி வாங்குவதாக முதல்வர் ஸ்டாலின் மீது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த சில வருடங்களாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு, கனிமொழி தலைமையிலான தேர்தல் தயாரிப்பு குழுவில் இடம் அளிக்கப்பட்டுள்ளது திமுகவினர் இடையே ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட மாற்றம் குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் அவர் மீது விமர்சனத்தை வைத்துள்ளார்.
திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திர சேகரின் கார் மோதிய விபத்தில், கோவிந்தராஜ் என்ற விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று முதல் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளுக்கான விருப்ப மனு விநியோகம் தொடங்குகிறது.
உங்கள் தந்தைக்குச் சிலை வைப்பது முக்கியமா அல்லது அரசுப் பள்ளிகளுக்கு கட்டடங்கள் முக்கியமா? என முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்.