K U M U D A M   N E W S

திருவண்ணாமலை ரயில்நிலையத்தில் கூட்டநெரிசல்..!! | Tvm | Kumudam News

திருவண்ணாமலை ரயில்நிலையத்தில் கூட்டநெரிசல்..!! | Tvm | Kumudam News

மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்: கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு?

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் விரைவில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

IPL 2026 Final: பெங்களூரு - குஜராத் அணிகள் நாளை மோதல்: கோப்பையை வெல்லப்போவது யார்?

2026 ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் பெங்களூரு - குஜராத் அணிகள் மோதுகின்றன.

திருச்செந்தூர் கோயில் விவகாரம்: அனிதா ராதாகிருஷ்ணன் விமர்சனத்திற்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!

திருச்செந்தூர் கோயில் விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் விமர்சனத்திற்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.

இடைத்தேர்தலை சந்திக்க தயாராகும் தவெக, திமுக.. குழப்பத்தில் அதிமுக!

திமுக, அதிமுக ஆகிய முக்கிய கட்சிகளின் எதிர்பாராத தோல்வியைத் தொடர்ந்து, தற்போது வரவிருக்கும் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

தங்கம் விலை 2-வது நாளாக உயர்வு.. நகை பிரியர்கள் அதிர்ச்சி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது.

கடலூர் அருகே இளம்பெண் கொலை: Deep sleep Mode-ல் முதல்வர் விஜய்; உதயநிதி கடும் விமர்சனம்!

"நீங்க டைம் எடுத்து கத்துக்கிட்டு வந்து சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் வரை தமிழ்நாடு தாங்காது CM சார்" என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

'சிங்கப்பெண் அதிரடிப்படை' தொடக்க நிகழ்ச்சி ரத்து: மேலாளர் வீட்டு நிகழ்ச்சிக்குச் சென்ற முதல்வர் விஜய்!

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அறிவிக்கப்பட்ட ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி, இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்குள் ஊழல்.. பரபரப்பை கிளப்பிய எம்.பி. ஜோதிமணி!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தொகுதி மற்றும் வேட்பாளர் தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகளும் ஊழல்களும் நடந்துள்ளதாகத் ஜோதிமணி எம்.பி. பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

கவின் படுகொலை வழக்கு: தலைமறைவாக இருந்த பெண் எஸ்.ஐ. கிருஷ்ணகுமாரி கைது!

நெல்லை மென்பொறியாளர் கவின் ஆணவப்படுகொலை வழக்கில் எஸ்.ஐ. கிருஷ்ணகுமாரியை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்