K U M U D A M   N E W S

கனமழை கொடுத்த ட்விஸ்ட்... விஜய்யின் கேரள பயணத்தில் திடீர் மாற்றம்!

கோவை பயணத்தை முடித்துவிட்டு கேரளா செல்லத் திட்டமிட்டிருந்த முதலமைச்சர் விஜய்யின் பயணத்தில், மோசமான வானிலை திடீர் ட்விஸ்ட்டை கொடுத்துள்ளது.

பெரியார் அறிவுலகம் திறப்பு..."Cancel... U-Turn... சர்க்கஸ்"…விஜய் அரசை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்!

கோவையில் ரூ.300 கோடியில் பெரியார் அறிவுலகத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்த நிலையில், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயர் மறைக்கப்பட்டதாகக் கூறி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

“போட்டிக்கு நாங்க ரெடி!” - எலான் மஸ்க்கிற்கு அம்பானி நேரடி சவால்?

இந்தியாவில் ஸ்டார்லிங்கின் வருகைக்கு முகேஷ் அம்பானி முட்டுக்கட்டை போடுவதாக எலான் மஸ்க் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், “போட்டியைக் கண்டு நாங்கள் ஒருபோதும் பயந்ததில்லை” என்று பதிலடி கொடுத்துள்ளது அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம்.

கோவையில் ரூ.300 கோடியில் பிரமாண்டம்...பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்!

கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்து, தற்போது நூலகத்தைப் பார்வையிட்டு வருகிறார்.

ரேஷன் அட்டைதாரர்களே... இந்த ஞாயிற்றுக்கிழமை கடை ஓபன்ல இருக்கும்..! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

ரேஷன் கடைக்கு இந்த ஞாயிற்றுக்கிழமை போகலாமா, வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால், இந்தத் தகவலைக் கொஞ்சம் தெரிஞ்சிக்கோங்க.

2029-ல் பிரதமர் வேட்பாளர் மு.க.ஸ்டாலினா? உருவாகும் மூன்றாம் அணி.. CJP-யின் திட்டம் என்ன?

பாஜக, காங்கிரஸ் என இரு துருவங்களுக்கு அப்பால், மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சிகள் அவ்வப்போது தலைதூக்கி வரும் நிலையில், தமிழ்நாடு அரசியலில் இருந்து ஒரு புதிய பெயர் பிரதமர் வேட்பாளர் விவாதத்தில் அடிபடுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இன்றைய ராசி பலன்...உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரிந்து கொள்ளுங்கள்?

இன்றைக்கு 12 ராசிக்காரர்களுக்கும் நாள் எப்படி இருக்கு? மேஷம் முதல் மீனம் வரை உள்ள பலன்களை விரிவாகப் பார்போம்.

“திட்டமிட்டு உருவாக்குவதுதான் பெருமை”....பெரியார் அறிவுலகம் திறப்பு நாளில் ஸ்டாலின் ஆவேசம்!

கோவையில் இன்று திறக்கப்படும் பெரியார் அறிவுலகம் திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு ரூ.300 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டதாகக் கூறியுள்ள மு.க.ஸ்டாலின், புதிய அரசு திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட திட்டங்களைத் தொடர்ந்து திறந்து வைக்கும் என விமர்சித்துள்ளார்.

JAILER 2 : மோகன்லாலுக்காக உருவாக்கிய 3 லுக்குகள் நீக்கம்? ஆடை வடிவமைப்பாளர் அதிருப்தி !

‘ஜெயிலர் 2’ படத்தில் மோகன்லாலுக்காக உருவாக்கப்பட்ட காட்சிகள் தொடர்பாக ஆடை வடிவமைப்பாளர் ஜிஷாத் ஷம்சுதீன் வெளியிட்டுள்ள அதிரடி கருத்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.

மறைமலைநகரில் பரபரப்பு ! பேருந்து நிலையம் அமைக்கக்கூடாது ! அமைச்சரை முற்றுகையிட்ட மக்கள் !

மறைமலைநகரில் தீபாவளி சிறப்புப் பேருந்துகளை இயக்குவதற்காகத் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், விளையாட்டு மைதானத்தைத் தேர்வு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் தமிழன் பார்த்திபனிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.