யாருக்கு எம்.பி. சீட்? தவெகவிடம் டிமாண்ட் வைக்கும் காங்கிரஸ்!
தவெகவிடம் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸ் கேட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெகவிடம் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸ் கேட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜா இன்று தனது 83-வது பிறந்தநாளைக் கொண்டாடுவதை முன்னிட்டு, அரசியல் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் அவருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி நேற்றைய விலையில் நீடிக்கிறது.
"துரதிஷ்டவசமாக திமுக சின்னத்தில் போட்டியிட்டோம், அதனால் தவெக ஆட்சிக்கு ஆதரவளிக்க முடியவில்லை" என்று துரை வைகோ தெரிவித்துள்ளார்.
நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
கோயம்பேட்டில் இளம்பெண்ணை கார் ஏற்றி படுகொலை செய்த சம்பவத்தில், கைது செய்யப்பட்டவர்களின் வாக்குமூலம் மற்றும் வழக்குப்பதிவு குறித்த முக்கிய விவரங்கள் வெளியாகியுள்ளன.
தமிழக பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலை, புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைந்துள்ளது.
திருப்பதி ஏழுமலையானை தரிசித்த திருமாவளவன் !!! | Kumudam News
Breaking : தொடர் தாக்குதலில் ஈடுபட்ட நபர் சுட்டுப்பிடிப்பு | Kumudam News