TN Assembly Highlights: சட்டப்பேரவையில் செங்கோட்டையனுக்காக பேசிய இபிஎஸ் | Sengottaiyan | EPS | ADMK
சட்டப்பேரவையில் செங்கோட்டையன் பேச அனுமதி அளிக்குமாறு சபாநாயகரிடம் அனுமதி கேட்ட எடப்பாடி பழனிசாமி
சட்டப்பேரவையில் செங்கோட்டையன் பேச அனுமதி அளிக்குமாறு சபாநாயகரிடம் அனுமதி கேட்ட எடப்பாடி பழனிசாமி
செங்கோட்டையன் தலைமையில் ஒற்றை தலைமையாகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சட்டமன்றத்தில் எடப்பாடியை எதிர்கொள்கிறாரா செங்கோட்டையன் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளது
3 நாட்களாக சட்டப்பேரவையில் நடைபெறும் எடப்பாடி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை புறக்கணித்து வருகிறார் செங்கோட்டையன்
தொண்டர்களின் குரல் செங்கேட்டையனின் குரலாக ஒலிக்கிறது - டிடிவி
என்னை சந்திப்பதை ஏன் தவிர்க்கிறார் என்று செங்கோட்டையனிடமே சென்று கேளுங்கள் என இபிஎஸ் பதில்
தலைமைச் செயலகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அறையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.
அதிமுகவில் கலகக் குரல் எழுப்பியுள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற நிகழ்ச்சியில், நிர்வாகிகள் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக செங்கோட்டையன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
செங்கோட்டையன் முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு
அதிமுகவில் வெடித்துள்ள உட்கட்சி மோதல் காரணமாக, மாஜிக்கள் சிலர் தலைமையின் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில், ஈசிஆர் கெஸ்ட் ஹவுஸில் செங்கோட்டையன் தலைமையில் ரகசிய மீட்டிங் நடந்துள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் அதிமுக தலைமையை ஏகத்துக்கும் டென்ஷனாக்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு அதிமுக தலைமையை நெருக்கடியில் தள்ளி இருக்கும் நிலையில், அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் செங்கோட்டையன் ராஜினாமா கடித்ததை அனுப்பி எடப்பாடியாருக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. செங்கோட்டையனை சமாளிக்க எடப்பாடியார் எடுக்கப்போகும் முடிவு என்ன? என்பன குறித்து விரிவாக பார்க்கலாம்.
எடப்பாடியார் மீதான அதிருப்தியை வெளிப்படுத்த தொடங்கிவிட்ட செங்கோட்டையன், கட்சியைப் பிளவுப்படுத்தும் வேலைகளில் இறங்கிவிட்டதாக வெளியாகி இருக்கும் தகவல் எம்.ஜி.ஆர் மாளிகையை ஆட்டம் காண வைத்துள்ளது. அப்படி செங்கோட்டையன் போட்டுள்ள பிளான் என்ன? அதிமுகவிற்கு கிளைமாக்ஸை எழுதுகிறார் செங்கோட்டையன்? என்பன குறித்து விரிவாக பார்க்கலாம்.
அதிமுகவில், அந்தியூர் தொகுதியில் துரோகிகள் இருக்கின்றனர்
ADMK MLA Sengottaiyan : இபிஎஸ் பாராட்டு விழாவை புறக்கணித்து, உணர்வுகளை வெளிப்படுத்தினேன் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்