K U M U D A M   N E W S

காசா

கொன்று குவிக்கப்பட்ட 700 பாலஸ்தீனியர்கள்.. எகிப்து பரிந்துரையை ஏற்குமா இஸ்ரேல்?

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கிய நிலையில் இதுவரை 700 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் கொன்று குவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

காசாவில் தாக்குதல் நடத்த தயாராக உள்ள இஸ்ரேல் படை..  ஷாக் கொடுத்த நெதன்யாகு

காசா பகுதியில் எந்த நேரத்திலும் மீண்டும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் படை தயாராக இருக்கிறது என்றும் ஹமாஸின் பெரும்பாலான படைகளை காசாவில் நாங்கள் ஒழித்துவிட்டோம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்றும்  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். 

காசா போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேலிய பெண் வீரர்களை விடுவித்த ஹமாஸ்

இஸ்ரேல்–ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இஸ்ரேலிய பெண் ராணுவ வீரர்கள் நான்கு பேரை ஹமாஸ் விடுவித்தது.

காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம்! உற்சாகக் கொண்டாட்டத்தில் பாலஸ்தீனியர்கள்

போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்கப்பட்டுள்ளதை அடுத்து டெல் அவிவ் நகரில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இஸ்ரேலிய பணயக்கைதிகளின் குடும்பத்தினர்

இஸ்ரேல்-காசா போர் நிறுத்த ஒப்பந்தம்.. கொண்டாட்டத்தில் பாலஸ்தீன மக்கள்

காசாவில் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வந்த போரை முடிவுக்கு கொண்டுவர இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக் கொண்டுள்ளது.

உலக தலைவர் நடுவே அடிப்பட்ட Vijay Mallya பெயர்.. ரெடியானது தரமான ஸ்கெட்ச்..!

போரால் பாதிக்கப்பட்ட காசாவுக்கு நிதி அளிப்பதுடன், உக்ரைன் போரை நிறுத்த வேண்டும் என்று பிரேசில் ஜி20 உச்சி மாநாட்டில் உலக தலைவர்கள் கூட்டாக பிரகடனம் செய்தனர்.

ஓராண்டை நிறைவு செய்த காசா போர்..உருத்தெரியாமல் போன காசா… அடையாளங்கள் அழிந்தது எப்படி?!

இஸ்ரேல் போரால், பாலஸ்தீனத்தின் காசா உருத்தெரியாமல் அழிந்து வரும் நிலையில், போரானது ஓராண்டை நிறைவு செய்துள்ளது. காசாவின் அடையாளங்களை இஸ்ரேல் குறிபார்த்து அழித்தது எப்படி? என்பதே இந்த செய்தி தொகுப்பு..

தற்காலிக போர் நிறுத்தம் அறிவித்த இஸ்ரேல்..... காசா மக்கள் பெருமூச்சு!

போலியோ நோய் தாக்குதல் காரணமாக காசாவில் சில பகுதிகளில் போரை நிறுத்த இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளது.

குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும்.. போரை நிறுத்துங்கள்... இஸ்ரேலுக்கு ஐ.நா. கோரிக்கை

பாலஸ்தீன குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போடுவதற்காக காசாவில் போரை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

Israel Strike on Gaza School : பள்ளிக்கூடத்தின் மீது இஸ்ரேல் கொடும் தாக்குதல்.. துண்டுதுண்டாக சிதைந்துபோன முகங்கள்..

Israel Strike on Gaza School : காசாவில் உள்ள தபீன் என்ற பள்ளிக்கூடத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 100க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் பலியாகினர்.

Hamas Leader Ismail Haniyeh Murder : ஹமாஸ் தலைவர் படுகொலை.. மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம்..

Hamas Leader Ismail Haniyeh Murder News Update in Tamil : ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தில் இஸ்ரேல் நடத்திய விமான தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மனிதாபிமானமற்ற இஸ்ரேல்...அகதிகள் முகாம்கள் மீது தாக்குதல்... 71 பேர் பலியான சோகம்!

மனிதாபிமான பகுதி என வரையறுக்கப்படும் இந்த பகுதியில் போர் விதிகளின்படி இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தக்கூடாது. ஆனால் விதிகளை புறம்தள்ளி நிவாரண முகாம்கள் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வெளி தாக்குதல் நடத்தியதில் 71 அப்பாவி மக்கள் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.