அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 104 இந்தியர்கள்.. பஞ்சாப் வந்தடைந்த விமானம்
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்களை அந்த நாட்டு அரசு நேற்று ராணுவ விமானத்தில் திருப்பி அனுப்பிய நிலையில் இந்த விமானம் பஞ்சாபின் அமிர்தசரஸில் தரையிறங்கியது.