மீண்டும் CSK-வில் அஸ்வின்...மகிழ்ச்சியில் ரசிகர்கள்
தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் ரூ.9.75 கோடிக்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் ரூ.9.75 கோடிக்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
TVK Vijay Meets Farmers: "Wineshop-அ மூட சொன்னேன்.. விஜய்யை பாத்ததும் அழுதுட்டேன்.."
சென்னையில் மெத்தனமாக நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகள்
விவசாயிகளிடம் விஜய் பேசியது என்ன..? - புஸ்ஸி ஆனந்த் சொன்ன பதில்
விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களுக்கு தவெக சார்பில் வழங்கப்பட உள்ள மதிய உணவின் விவரம் வெளியானது.
அண்ணன் நான் இறங்கி வரவா..? விவசாயிகள் விருந்தளிப்பு விழாவுக்கு வந்த விஜய் | TVK Vijay | Panaiyur
தவெக மாநாட்டுக்கு நிலம் தந்த விவசாயிகளுக்கு விருந்தளிக்கும் நிலையில் பனையூர் அலுவலகத்திற்கு வந்தார் விஜய்.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் உயிரிழந்த குரங்கு குட்டியின் உடற்கூராய்வு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் - உயர்நீதிமன்றம்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (நவ. 23) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஸ்விக்கி ஆப் மூலம் போதைப்பொருள் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.54,400க்கும், கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.7,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சாலையில் திடீரென ஆடைகளை களைந்து போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் இயங்கும் மாநகர பேருந்துகள் தரமாக இருக்கிறதா? முறையாக பராமரிக்கப்படுகிறது என்பது குறித்த பிரத்யேகமான செய்தி தொகுப்பு
சென்னை புறநகர் பகுதியான பூவிருந்தவல்லியில் நெடுஞ்சாலை ஓரம் கொட்டப்பட்டுள்ள தொழிற்சாலை போன்ற கழிவுகளால் மாசு ஏற்படுவதோடு நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் உள்ளது.
சென்னை அண்ணாசாலை உள்ள தலப்பாகட்டி உணவகத்தில் வாடிக்கையாளர் சாப்பிட்ட வெஜிடபிள் பிரியாணியில் பூரான் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை சீதா வீட்டில் திருட்டு நடைபெற்றது தொடர்பாக புகார் அளித்துள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை அண்ணாசாலை உள்ள தலப்பாகட்டி உணவகத்தில் வெஜிடபிள் பிரியாணியில் பூரான் கிடந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது
பல்வேறு விதமான பைப்புகள் உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் Polyhose நிறுவனத்தில் 4ஆவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று தற்காலிகமாக ரத்து செய்யப்படவுள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
சென்னையில் பேருந்துகள் முறையான நேரத்தில் இயங்குவதில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
டிசம்பர் மாதத்தில் சென்னைக்கு காத்திருக்கும் ஆபத்து.. -- வானிலை ஆர்வலர் வெங்கடேஷ் எச்சரிக்கை
சைதாப்பேட்டை நீதிமன்ற வளாக வாயிலில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து வாதிப்பு
தமிழ்நாட்டில் இன்று (Nov 21) இரவு 8 மணிக்குள் ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தஞ்சாவூர், நாகை, திருவாரூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பஸ்ஸை இயக்கி காவல்நிலைய காம்பவுண்ட் சுவரில் மோதிய மெக்கானிக் சஸ்பெண்ட்
மனைவியின் தங்கையை கத்தியால் வெட்டிய நபர் கைது