சிவாஜி கணேசன் வீட்டில் எனக்கு உரிமை இல்லை.. மகன் ராம்குமார் தகவல்
நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டில் தனக்கு எந்த பங்கும் இல்லாத நிலையில் அந்த வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என ராம்குமார் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டில் தனக்கு எந்த பங்கும் இல்லாத நிலையில் அந்த வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என ராம்குமார் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
Gold Seized in Chennai Marina Beach : சென்னை மெரினா அருகே வாகன சோதனையின் போது பிடிப்பட்ட 28 கிலோ தங்க நகைகளை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சீமான் விவகாரத்தில், இதுக்குமேல் போராட விருப்பமில்லை என அவர் மீது பாலியல் புகாரளித்த நடிகை புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். தமிழக அரசியல் களத்தையே சூடாக வைத்திருந்த இந்த பஞ்சாயத்து, தற்போது புஷ்வானமாக போய்விட்டதாக தெரிகிறது. ஏன் இந்த திடீர் மாற்றம்..?
சீர்காழியில் மூன்றரை வயது சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவத்தில், சிறுவன் எந்த தவறும் செய்யவில்லை என்றும், தங்களது சந்தேகமே அவர்கள் மீது தான் சிலரை கை காட்டியுள்ளனர் சிறுமியின் பெற்றோர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரும், கைதான சிறுவனின் பெற்றோரும் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்களை இப்போது பார்க்கலாம்....
ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் சுற்றுலா வாகனங்கள் வருகையை கட்டுப்படுத்த மின்சார பேருந்துகள், கண்ணாடி பேருந்துகளை இயக்கலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.
ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் மனுக்கள் முதலில் தள்ளுபடி செய்த நீதிபதியே தான் மீண்டும் தாக்கல் செய்யும் மனுவை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அதற்கான பிரத்யேகமாக உள்ள நீதிபதியே விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பளித்துள்ளது.
கோவை ஈஷா யோக மையத்தில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் வகையில் பிப். 27 முதல் மார்ச் 9 வரை நடைபெறும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா” எனும் பிரம்மாண்ட விழா நடைபெற்று வருகிறது.
சிறப்பு வகுப்பில் மாணவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டதாக ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவருக்கு நேர்ந்தது என்ன? பள்ளி நிர்வாகம் செய்தது என்ன? விசாரணையில் வெளியானது என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
பிரேக் அப் செய்ததால் காதலனுக்கு தேனீரில் எலி பேஸ்ட் கலந்துக்கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலன் பிரேக் அப் செய்தது ஏன்? அவரின் தற்போதைய நிலை என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
அமித்ஷாவின் அதிரடி கோவை விசிட் மற்றும் சீரியஸ் டிஸ்கஷனைத் தொடர்ந்து, அவர் கையில் தி.மு.க. அமைச்சர்களின் பர்ஃபார்மென்ஸ் ரிப்போர்ட் கிடைத்ததும், அதற்கு அவர் காட்டிய ரியாக்ஷனும்ன்தான் அரசியல் களத்தில் ஹாட் நியூஸாக வலம் வருகிறது. இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.