வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் - பைக்கை விட்டு ஓட்டம் | Kumudam News
வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் - பைக்கை விட்டு ஓட்டம் | Kumudam News
வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் - பைக்கை விட்டு ஓட்டம் | Kumudam News
TN District News Today: மாவட்ட செய்திகள் | 27 JULY 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil
கேரளாவில் பெய்துவரும் கனமழையால் இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், மூணாறு - தேனி சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலையை சீர் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
"முதலமைச்சர் பதவிக்கு தனக்கு தகுதி இல்லையா?" விசிக பொதுக் கூட்டத்தில் திருமாவளவன் ஆவேசம்
இயற்கை அழகை கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்
Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 27 JULY 2025 | Latest News | PMK | TVK | DMK | AjithKumar
பிரதமருக்கு முதலமைச்சர் அளித்த கோரிக்கை மனு | Kumudam News
மூணாறில் நிலச்சரிவு.. கழுகு பார்வை காட்சிகள்..! | Kumudam News
ஐபிஎல் தொடரில் கோப்பை வெல்வதற்காகக் கடந்த 18 ஆண்டுகளாக நாங்கள் காத்திருந்து வென்றதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக ஆர்சிபி அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெய்ல் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
Headlines Now | 3 PM Headlines | 27 JULY 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
தமிழகத்தினை சேர்ந்த நபருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதலாம் ராஜேந்திர சோழன் முப்பெரும் விழா | Kumudam News
மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சை, நாகை, கடலூர், கரூர் உள்ளிட்ட 12 டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
🔴LIVE : PM Modi Gangaikonda Cholapuram Visit | கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி
கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் பிரதமர் தரிசனம் | Kumudam News
சோழனின் பெருமைகளை பார்வையிடும் பிரதமர் மோடி | Kumudam News
திருச்சியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தடைந்தார். கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்றுவரும் ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் மாமன்னர் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடி ரோட் ஷோ | Kumudam News
பெங்களூருவில் நகைக்கடை ஒன்றில் மர்ம நபர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 27 JULY 2025 | Latest News | PMK | TVK | DMK | AjithKumar
எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
சென்னையில் இளைஞர்கள் இன்ஸ்டாகிராம் வழியாக 'டிராபிக் ரேஸ்' என்ற பெயரில் சட்டவிரோத பைக் பந்தயத்திற்கு ஏற்பாடு செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கங்கைகொண்ட சோழபுரத்திற்கு புறப்பட்டார் பிரதமர் | Kumudam News
3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை | Kumudam News
காவல் உதவி மைய சுவற்றில் சிறுநீர் கழித்ததால் ஏற்பட்ட தகராறில், சிறப்பு உதவி ஆய்வாளரை ஆபாசமாகப் பேசி மிரட்டும் வீடியோ காட்சிகள் வைரலாகியுள்ளது.