வார கடைசி நாளான இன்று நகைப்பிரியர்களுக்கு ஜாலி செய்தியாக அமைந்துள்ளது. தங்கம் சவரனுக்கு ரூ.560 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் டாலர் குறியீட்டின் வலுவே தங்கத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் பணவீக்க புள்ளிவிவரங்கள் இன்னும் கவலை அளிப்பதால், அமெரிக்க பெடரல் ரிசர்வ் (ஃபெடரல்) வட்டி விகிதங்களைக் குறைப்பதைத் தடுத்து வருகிறது. வட்டி விகிதங்கள் உயரும் போது, டாலருக்கான தேவை அதிகரிக்கிறது. இதன் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது.
நேற்றைய தினம் சவரன் ரூ.1200 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,19,7650-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.150 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,970-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியும் கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, கிராம் ரூ.290-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிலோவிற்கு ரூ.10 ஆயிரம் குறைந்து, ஒரு கிலோ தங்கம் ரூ.2,90,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
வார கடைசி நாளான இன்று தங்கம் சவரனுக்கு ரூ.560 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,19,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமில்லாமல் கிராம் ரூ.290-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

LIVE 24 X 7