2025 ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் கடந்த மாதம் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது.
வெற்றிநடைப்போடும் குஜராத்
சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி, நடப்பு தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. குஜராத் அணி வீரர்களான, சாய் சுதர்சன், ஷாருக்கான், ஜாஸ் பட்லர், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஷெர்பான் ரூதர் போர்ட் ஆகியோர் பேட்டிங்,பவுலிங் என இரண்டிலும் அணிக்கு பலம் சேர்க்கின்றனர்.
புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து GT முதலிடம்:
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், இதுவரை நடைபெற்ற 7 போட்டிகளில், 5 போட்டிகளில் வெற்றியும், 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் குஜராத் அணி முதலிடத்தில் மட்டுமே உள்ளது.
தொடர்ந்து சொதப்பும் கொல்கத்தா
அஜிங்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நடப்பு சாம்பியனாக இந்த சீசனை எதிர்க்கொண்டது. ஆனால், நடப்பு தொடரின் முதல் போட்டியிலே பெங்களூரு அணியுடனான போட்டியில் தோல்வியை தழுவி கொல்கத்தா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
7 வது இடத்தில் KKR
நடப்பு சாம்பியனான கொலகத்தா அணி இந்த சீசனில், விளையாடியுள்ள 7 போட்டிகளில் 3 போட்டியில் வெற்றியும், 4 போட்டிகளில் தோல்வியும் தழுவியுள்ளது. இதன் மூலம் கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது. கேப்டனாக ரஹானே ஒரு சில போட்டிகளில் ரஹானே சிறப்பாக செயல்படுகிறார். டி காக், வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங் போன்ற வீரர்கள் பார்மில் இல்லாதது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சொந்த மைதானத்தில் கொல்கத்தா அணி குஜராத் அணியை எதிர்கொள்வதால் இன்றையப்போட்டி மிகவும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தேச வீரர்களில் பட்டியல்
குஜராத் டைட்டன்ஸ் :
சாய் சுதர்சன், சுப்மன் கில், ஜாஸ் பட்லர், ரூதர்போர்டு, ராகுல் டெவாட்டியா, ஷாருக்கான், ரஷித் கான், அர்ஷத் கான், சாய் கிஷோர், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், இஷாந்த் சர்மா
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
டி காக், சுனில் நரைன், அஜின்கியா ரஹானே, ரகுவன்ஷி, வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரி ரஸல், ரமன்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, நார்க்கியா, வருண் சக்கரவர்த்தி.
ஐபிஎல் போட்டிகளை ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் ஸ்டார்போர்ட்ஸ் இரண்டிலும் நேரலையில் பார்க்கலாம்.