#Justin: Paddy Smuggling | இரவோடு இரவாக மூட்டை மூட்டையாக கடத்தப்பட்ட நெல் | Cuddalore | TN Govt Seal
#Justin: Paddy Smuggling | இரவோடு இரவாக மூட்டை மூட்டையாக கடத்தப்பட்ட நெல் | Cuddalore | TN Govt Seal
#Justin: Paddy Smuggling | இரவோடு இரவாக மூட்டை மூட்டையாக கடத்தப்பட்ட நெல் | Cuddalore | TN Govt Seal
IPL2025: 153 ரன்கள் இலக்குடன் ஐதராபாத் அணிக்கு எதிராக களமிறங்கிய குஜராத் அணிவெற்றி பெற்றது எப்படி..?
ஐதரபாத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில், ஐதராபாத் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.
RCB vs GT: ஒரு தோல்வியுடன் பெங்களூரு அணி 3வது இடத்தில்.. இரு வெற்றியுடன் குஜராத் அணி 4வது இடத்தில்
பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று தாய்லாந்து பயணம் | Kumudam News
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி 301 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி முதல் நாளில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்கள் எடுத்துள்ளது.
கொல்கத்தாவில் பணியில் இருந்த இளம் மருத்துவருக்கு நடந்த சம்பவம் திகிலூட்டுகிறது என்று கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Washington Sundar About Suryakumar Yadav Leadership : பேட்ஸ்மேனாக மட்டுமல்ல, கேப்டனாகவும் சூர்யகுமார் யாதவ் பரந்த இதயம் கொண்டவர் என்று இந்திய அணியின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் புகழ்ந்துள்ளார்.
IND vs SL T20 Series Match Highlights in Tamil : இலங்கைக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்று தொடரையும் கைப்பற்றியது.
அரைசதம் அடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் 28 பந்துகளில் [4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்] 49 ரன்கள் எடுத்து வெளியேறினார்.