K U M U D A M   N E W S

IPL 2025: குஜராத் வெற்றிக்கு முட்டுக்கட்டை போடுமா கொல்கத்தா? இன்று ஈடன் கார்டனில் பலப்பரீட்சை

KKR vs GT: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 39-வது லீக் போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.