Biriyani Man: பிரியாணி மேனுக்கு அடுத்த ஆப்பு... மாற்று மதத்தை இழிவுபடுத்தி வீடியோ... மீண்டும் கைது!
யூடியூபர் பிரியாணி மேன் மீண்டும் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே செம்மொழி பூங்காவிற்கு செல்லும் பெண்களை அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டடதாக கைது செய்யப்பட்டிருந்தார்.