K U M U D A M   N E W S
Promotional Banner

விஷ்ணு விஷால் தயாரிப்பில் 'ஓஹோ எந்தன் பேபி': ட்ரெய்லரை வெளியிட்ட சிம்பு!

விஷ்ணு விஷால் தயாரிப்பில் கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கியுள்ள 'ஓஹோ எந்தன் பேபி' பட ட்ரெயிலரை நடிகர் சிலம்பரசன் வெளியிட்டார். மேலும், இத்திரைப்படம் வரும் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

குடும்பக்கதையினை ஓப்பன் செய்த விஷ்ணு விஷால்- சிலிர்த்து போன திரைப்பிரபலங்கள்

நடிகர் விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகும் 'ஓஹோ எந்தன் பேபி' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா திரையுலக பிரபலங்களின் முன்னிலையில் நடைப்பெற்றது. இதில் தனது சொந்த குடும்பக் கதையினை மேடையில் விஷ்ணு விஷால் கூற, நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரும் மெய்சிலிர்த்து போனார்கள்.

சூர்யா மாதிரி தம்பிக்காக எதுவும் செய்வேன்.. விஷ்ணு விஷால்

சூர்யா - கார்த்தியை போல் நாங்களும் ஒற்றுமையாகத்தான் இருப்போம் என்றும், வருங்காலத்தில் தம்பி ருத்ராவுக்காக தொடர்ந்து படம் தயாரிப்பேன் என்று நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

திருமண நாளில் பிறந்த தேவதை.. விஷ்ணு விஷாலுக்கு குவியும் வாழ்த்து

நடிகர் விஷ்ணு விஷால் - ஜுவாலா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் திரைப்பிரபலங்கள் உட்பட பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.