இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவிலேயே தங்கலாம்: மத்திய அரசு அனுமதி!
இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவிலேயே தங்கிக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவிலேயே தங்கிக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
தவெக மாநாட்டில் கச்சத்தீவு குறித்து விஜய் பேசிய நிலையில், "கச்சத்தீவு எங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று" இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
“கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது, அதை இந்தியாவுக்கு ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்” என்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கே ஊழல் புகாரில் கைது | Former Srilankan President | Arrest | Kumudam News
Fishermen Arrested | தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு | Kumudam News
தமிழகம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.! TN Fisherman | Attack
கடலில் கஞ்சா மூட்டைகளுடன் தத்தளித்த இருவர் | Kumudam News
இலங்கை மீனவர்களை விடுவிக்கக்கோரி - ”முதலமைச்சர் கடிதம்” | Kumudam News
தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர் | Nagapattinam Fishermen | Tamilnadu | Sri Lanka
மீனவர்களின் வலைகள் மற்றும் எரிபொருளை இலங்கை கடற்படையினர் பறித்து சென்று அத்துமீறலில் ஈடுபட்டதாக கரைத்திரும்பிய நாகை மீனவர்கள் வேதனை
இலங்கையில் போரை முடிவுக்கு கொண்டு வந்த இறுதிகட்ட போரின் நினைவு நாளையொட்டி, 12,400 ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து இலங்கை சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தப்பிச் சென்றார்களா? என்று இலங்கை விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
பஹல்காம் தாக்குதல் நடத்திய சந்தேக நபர்கள் விமானத்தில் இருப்பதாக இந்திய அதிகாரிகள் கொடுத்த தகவலின்பேரில் இலங்கை அதிகாரிகள் சோதனை
கப்பலில் கடத்தப்பட்ட 320 கிலோ கஞ்சா பறிமுதல் | Tamil Nadu To Sri Lanka | Ganja Seized in Ship
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 14 மீனவர்கள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்த நிலையில், தனி வாகனம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கத்தியால் தாக்கியதில் மீனவர் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.
இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை விடுவிப்பது குறித்து பிரதமரிடம் கோரிக்கை வைத்தோம் | MK Stalin | DMK
இலங்கையில் புதிய ரயில்வே திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி | PM Modi News | SriLanka New Railway
பிரதமர் நரேந்திர மோடி இலங்கைத் தமிழர்களுக்கு தனி நாடு அமைத்துக் கொடுக்க வேண்டும்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒரு படகுடன் 12 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
தமிழக மீனவருக்கு 18 மாதம் சிறை, 4 மீனவர்களுக்கு ரூ.1.60 கோடி அபராதம் விதித்துள்ள சிங்கள அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை விரட்டியத்த இலங்கை கடற்படையினர்.
MDMK Vaiko on Tamil Nadu Fishermen Arrest : தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமைகளை நிலைநாட்ட புதியதாக பொறுப்பு ஏற்றுள்ள இலங்கை அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
எம்.ஜி.ஆர் இன்னும் 2 ஆண்டுகள் உயிரோடு இருந்திருந்தால் இலங்கையில் தமிழர்களுக்கு தனிநாடு கிடைத்திருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். சூலூர் அடுத்த கிட்டாம்பாளையத்தில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், கோவை மாவட்டத்திற்கு செய்த நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்க திமுக தயாரா என சவால் விடுத்தார்..
இலங்கை கடற்படையினர் கைது செய்த ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 மீனவர்களை விடுவிக்கக் கோரி மீனவர்கள் இன்று (ஆகஸ்ட் 28) ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.