K U M U D A M   N E W S

SRH

IPL2025: 153 ரன்கள் இலக்குடன் ஐதராபாத் அணிக்கு எதிராக களமிறங்கிய குஜராத் அணிவெற்றி பெற்றது எப்படி..?

IPL2025: 153 ரன்கள் இலக்குடன் ஐதராபாத் அணிக்கு எதிராக களமிறங்கிய குஜராத் அணிவெற்றி பெற்றது எப்படி..?

SRH-ஐ 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி GT அபார வெற்றி!

ஐதரபாத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில், ஐதராபாத் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.

IPL வரலாற்றில் புதிய உச்சம் தொட்ட ஐதராபாத் அணி!

ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக துருவ் ஜுரெல் 35 பந்துகளில் 70 ரன்களும், சஞ்சு சாம்சன் 66 ரன்களும் எடுத்தனர். இறுதியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது.