வீடியோ ஸ்டோரி

IPL வரலாற்றில் புதிய உச்சம் தொட்ட ஐதராபாத் அணி!

ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக துருவ் ஜுரெல் 35 பந்துகளில் 70 ரன்களும், சஞ்சு சாம்சன் 66 ரன்களும் எடுத்தனர். இறுதியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது.