MI vs RR: தொடரிலிருந்து வெளியேறிய ராஜஸ்தான்.. 17 க்கு 17 என தொடரும் மும்பையின் சாதனை
நடப்பு ஐபிஎல் தொடரின் 50-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. ராஜஸ்தான் தொடரிலிருந்து வெளியேறியது.