Vijay Rally | Karur Tragedy | கரூர் விஜய் பிரசாரம்.. பலி எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு
Vijay Rally | Karur Tragedy | கரூர் விஜய் பிரசாரம்.. பலி எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு
Vijay Rally | Karur Tragedy | கரூர் விஜய் பிரசாரம்.. பலி எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு
Karur Tragedy | விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | TVK Vijay Rally | Bomb Threat | Kumudam News
Karur Tragedy | கூட்ட நெரிசல்.. பலியான உயிர்கள்.. காரணம் என்ன? | TVK Vijay Rally | Kumudam News
கரூர் துயர சம்பவம்.. பல்வேறு அரசியல் தலைவர்களின் கருத்துகள் | TVK Vijay Rally | Kumudam News
Karur Tragedy | கூட்ட நெரிசல்.. பலியான உயிர்கள்.. காரணம் என்ன? | TVK Vijay Rally | Kumudam News
Karur Tragedy | கரூரில் மரண ஓலம் அறிக்கை கேட்ட ஆளுநர் | Governor RN Ravi | Kumudam News
கரூர் சம்பவம் தொடர்பாக தவெகவினர் நீதிபதி எம்.தண்டபாணியை சந்தித்து முறையிட்டுள்ளனர்.
கரூர் துயரச் சம்பவம் அறிக்கை கேட்கும் ஆளுநர் | Governor R N Ravi | Kumudam News
கலைமாமணி விருதுக்குத் தான் தேர்வு செய்யப்பட்டதற்கு நடிகர் விக்ரம் பிரபு நன்றி தெரிவித்துள்ளார்.
வேளாண் வணிகத் திருவிழா தொடக்கம்| Kumudam News | Cm event
தமிழ்நாடு தூய்மை மிஷன் திட்டத்தின் கீழ், கழிவுகளைப் பிரித்து மறுசுழற்சி செய்வது குறித்த விழிப்புணர்வு வீடியோவை நடிகர் யோகி பாபு வெளியிட்டுள்ளார். மாணவர்களுக்கு ₹25,000 பரிசைக் கொண்ட ரீல்ஸ் போட்டியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 30 ஆண்டுகளுக்கு முன் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தண்டனை பெற்ற முதியவரை, வருண் சுரேஷ் என்ற இந்திய வம்சாவளி இளைஞர் கழுத்தறுத்துக் கொலை செய்தார். பாலியல் குற்றவாளிகளைக் கொல்வது தனது கடமை என அவர் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
விஜயதசமி நாளில் அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கவும், சேர்க்கை விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் கடிதம் அனுப்பியுள்ளார்.
சத்துணவுத் திட்டச் சீர்கேடுகளை மறைக்கவும், நிர்வாகத் தோல்விகளை மூடிமறைக்கவும் திமுக அரசு மக்கள் வரிப்பணத்தில் விளம்பர மோகத்துடன் பிரம்மாண்ட விழாக்களை நடத்துவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நயினார் நாகேந்திரன் PA மீது வழக்குப்பதிவு | Nainar Nagendran | BJP | Kumudam News
ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் | Raj Bhavan Tamilnadu | Bomb Threat | Kumudam News
திமுகவை பாஜகவும், விஜய்யும் தான் வீட்டுக்கு அனுப்புவோம் என்ற தமிழிசை கருத்து சரிதான் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட சில பயனாளிகளுக்கு மட்டும் ஏற்கனவே தயார் செய்யப்பட்ட ஆணைகளை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வழங்கினார்.
பள்ளி காலை உணவில் பல்லி | Cuddalore | Lizard in Food | Kumudam News
அதிக வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் முதலீடுகளைப் பெற்று சுமார் ரூ.7 கோடி மோசடி செய்த 'ருத்ரா டிரேடிங்' நிறுவனத்தின் தலைமறைவாக இருந்த இரண்டு முக்கிய நபர்களைப் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவையில் ரயில் தண்டவாளத்தில் மரக்கட்டை வைத்த ஆறு பேரை ரயில்வே காவல்துறை கைது செய்து நடவடிக்கை
லடாக்கிற்குத் தனி மாநில அந்தஸ்து வழங்கக் கோரி அங்குள்ள மக்கள் நடத்தி வரும் முழு அடைப்புப் போராட்டத்தில், பாஜக அலுவலகத்திற்குத் தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டனர்.
அக்டோபர் இரண்டாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால், வெள்ளப் பாதிப்புகளைத் தவிர்க்க வாய்க்கால்கள் தூர்வாருதல், சாலைகள் சீரமைப்பு மற்றும் நிவாரண முகாம்கள் அமைப்பது போன்ற நடவடிக்கைகளைத் தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.
அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர் புகார்
பெங்களூருவில் மகளின் கண்முன்னே மனைவியை கணவன் 11 முறை கொடூரமாக குத்தி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.