காலையில் வாக்கிங் செல்லும்போதும் மக்களை சந்திக்கும் இபிஎஸ்..
காலையில் வாக்கிங் செல்லும்போதும் மக்களை சந்திக்கும் இபிஎஸ்..
காலையில் வாக்கிங் செல்லும்போதும் மக்களை சந்திக்கும் இபிஎஸ்..
சமூகநீதியை படுகொலை செய்து விட்டு, அதற்கு பரிகாரம் தேடும் வகையில் சமூகநீதி, சமூகநீதி என்று முதலமைச்சர் கூறுகிறார்” என்று அன்புமணி விமர்சித்துள்ளார்.
பட்டா கோரி பொதுமக்கள் தர்ணா போராட்டம் | Kumudam News
“உயர்கல்வியை மேம்படுத்துவதற்கு பதிலாக அதற்கு சவக்குழி தோண்டும் செயல்களில் திமுக அரசு ஈடுபடக் கூடாது” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அங்கன்வாடி மையங்கள் மூடல்? - நயினார் கண்டனம் | TNBJP | Nainar | DMK | CM MKStalin
இந்தியாவை உலுக்கிய பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் காணப்படும் வைர வியாபாரி நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் தீபக் மோடி, தற்போது அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
துரோகத்துக்கு பாஜக பரிகாரம் தேட வேண்டும்" - முதல்வர் காட்டம் | Election2026 | CM MKStalin | TNBJP
தமிழ்மக்களின் அன்பை விதைத்தவர் Armstrong | Kumudam News
இந்தி ஆதிக்கத்துக்கு எதிராகத் தமிழ்நாட்டு மக்கள் நடத்திவரும் போராட்டம் உணர்வுமயமானது மட்டுமல்ல, அறிவுப்பூர்வமானது” என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
“பள்ளிக்கூடங்களில் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முதல்வர் ஸ்டாலின் ஆர்வம் காட்ட வேண்டும்” என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
Q&A With EPS Full Video | இ.பி.எஸ்-ஐ நோக்கி எறியப்பட்ட கேள்விகள்.. சாமர்த்தியமாக பதிலளிப்பு
சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார் இ.பி.எஸ்.. அதிமுக தேர்தல் பிரச்சார இலச்சினை வெளியீடு!
மேயர் ப்ரியா தலைமையில் ஒவ்வொரு மாதமும் மாதாந்திர மாமன்றக் கூட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்து வரும் செயல் குறித்து திமுக தலைமைக்கு புகார் சென்றுள்ளது.
விசிக பெண் கவுன்சிலர் கொலை.. கணவரே கொலை செய்த கொடூரம்... கள்ளக்காதலால் ஏற்பட் விபரீதம்?
பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 2 பேர் சரண் | Kumudam News
காதலர்களை பார்த்ததால் சிறுவன் கொலை அதிர்ச்சி சிசிடிவி | Kumudam News
கிருஷ்ணகிரி சிறுவன் கொ*ல வழக்கு காதலிக்கு தொடர்பு? | Kumudam News
கிருஷ்ணகிரி சிறுவன் கொ*ல வழக்கு வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் | Kumudam News
நீலகிரி மாவட்டம் உதகை அருகே அரசு பள்ளியில் படிக்கும் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அறிவியல் ஆசிரியர் கைது செய்யப்பட்டு நள்ளிரவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
’ஒன்றிய அரசுடன் மோதி, தமிழக மக்களின் உரிமைகளை காப்பாற்றி வருகிறார் முதலமைச்சர்' என நெல்லையில் நடைப்பெற்ற நிகழ்வில் எம்.பி. கனிமொழி பேசியுள்ளார்.
முதல்வரின் செய்கையால், கர்நாடகவில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணிப்புரிந்து வரும் (ASP) என்.வி.பராமணி விருப்ப ஓய்வு கோரி விண்ணப்பித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுப்பொருளாகி உள்ளது.
அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் பெற்றெடுத்த குழந்தையை குப்பையில் பெற்றோர் வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், குழந்தையினை நாய் கவ்விச் சென்ற அவலமும் நடந்தேறியுள்ளது.
டார்ச்சர் செய்றாங்க என் சாவுக்கு தி.மு.கவினர் காரணம் என ஆடியோ வெளியிட்டு அ.தி.மு.க, ஐ.டி நிர்வாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க நிர்வாகிகளை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள உள்ள சுற்றுப்பயணத்தில் பங்கேற்க நயினார் நாகேந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
"அஜித்குமார் தான் என் காரை எடுத்துட்டு போனார்"பெண் அதிரடி வாக்குமூலம் வெளியான வீடியோ #kumudamnews