K U M U D A M   N E W S

திமுக Failure மாடல் அரசு - இபிஎஸ் கண்டனம் | Kumudam News

திமுக Failure மாடல் அரசு - இபிஎஸ் கண்டனம் | Kumudam News

சேதமான சாலை.. பள்ளிக்கு பூட்டு போட்டு பெற்றோர் போராட்டம் | Tirupathur | Kumudam News

சேதமான சாலை.. பள்ளிக்கு பூட்டு போட்டு பெற்றோர் போராட்டம் | Tirupathur | Kumudam News

ஏரிகள் நிரம்பி சாலையில் வெளியேறும் உபரி நீர் | Villupuram | Kumudam News

ஏரிகள் நிரம்பி சாலையில் வெளியேறும் உபரி நீர் | Villupuram | Kumudam News

அரசுப்பள்ளி வகுப்பறைக்குள் மழைநீர்.. மாணவர்கள் அவதி | Tiruvallur School | Rain Water | Kumudam News

அரசுப்பள்ளி வகுப்பறைக்குள் மழைநீர்.. மாணவர்கள் அவதி | Tiruvallur School | Rain Water | Kumudam News

செம்பரம்பாக்கம் ஏரியில் - நீர் திறப்பு உயர்வு | Kumudam News

செம்பரம்பாக்கம் ஏரியில் - நீர் திறப்பு உயர்வு | Kumudam News

"டெல்டா விவசாயிகளுக்கு இது கண்ணீர் தீபாவளி"- எடப்பாடி பழனிசாமி ஆதங்கம்!

தஞ்சையில் களஆய்வு மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி "விவசாயிகளுக்கு இந்தத் தீபாவளி கண்ணீர் தீபாவளியாகத்தான் உள்ளது" என்று தெரிவித்தார்.

TN Assembly | தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்தி வைப்பு | Kumudam News

TN Assembly | தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்தி வைப்பு | Kumudam News

🔴LIVE : TN Assembly 2025 | தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் | தொடர் நேரலை.. | Kumudam News

🔴LIVE : TN Assembly 2025 | தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் | தொடர் நேரலை.. | Kumudam News

"திமுகவின் உருட்டுக் கடை அல்வா"- எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!

திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் முதல்வர் ஸ்டாலின் அல்வா கொடுத்துவிட்டார் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.

CM STALIN | நயினார் நாகேந்திரனுக்கு பேரவையில் முதல்வர் வாழ்த்து | Kumudam News

CM STALIN | நயினார் நாகேந்திரனுக்கு பேரவையில் முதல்வர் வாழ்த்து | Kumudam News

Supreme Court | ஆளுநருக்கு எதிரான வழக்கு நாளை விசாரணை | Kumudam News

சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதா: ஆளுநரின் கருத்துகளை நிராகரித்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா மீது ஆளுநர் கூறியிருக்கும் கருத்துகளை நிராகரிப்பது என்ற தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் பேரவையில் முன்மொழிந்த நிலையில், அது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

CM STALIN | நயினாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய முதலமைச்சர் | Kumudam News

CM STALIN | நயினாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய முதலமைச்சர் | Kumudam News

மதுரை மேயர் இந்திராணி ராஜினாமா | Madurai Mayor Resignation | Kumudam News

மதுரை மேயர் இந்திராணி ராஜினாமா | Madurai Mayor Resignation | Kumudam News

TN Assembly 2025 | விஜய்க்காக பாஜகவில் இருந்து எழுந்த குரல்.. முதல்வர் தந்த பதில்.. | TNBJP | TVK

TN Assembly 2025 | விஜய்க்காக பாஜகவில் இருந்து எழுந்த குரல்.. முதல்வர் தந்த பதில்.. | TNBJP | TVK

"எங்கும் ஓடி போகவில்லை.. வாழ்நாள் துக்கத்தில் உள்ளோம்"- சி.டி.ஆர். நிர்மல்குமார் | TVK | CTR | Karur

"எங்கும் ஓடி போகவில்லை.. வாழ்நாள் துக்கத்தில் உள்ளோம்"- சி.டி.ஆர். நிர்மல்குமார் | TVK | CTR | Karur

'இளைய தலைமுறையைச் சீரழிக்கிறது'.. பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தடை செய்ய வேல்முருகன் வலியுறுத்தல்!

'பிக்பாஸ்' நிகழ்ச்சியைத் தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்று வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் | Raj Bhavan Chennai | Bomb Threat | Kumudam News

ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் | Raj Bhavan Chennai | Bomb Threat | Kumudam News

கோவையில் அரசு தொழில்நுட்பக் கல்லூரியின் கலைத் திருவிழா: மாணவர்களுடன் ஆசிரியர்களும் நடனம் ஆடி உற்சாகம்!

கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்த கலைத் திருவிழா, மாணவர்களின் மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்தச் சிறந்த தளமாக அமைந்தது. ஆசிரியர்களும் மாணவர்களுடன் இணைந்து பறை இசைக்கு நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

டிரம்புக்கு நோபல் பரிசை கொடுங்கள்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வலியுறுத்தல்!

அமைதிக்கான நோபல் பரிசு இன்று (அக். 10) அறிவிக்கப்பட உள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, போர்களை நிறுத்தி, காஸா ஒப்பந்தத்தைக் கொண்டு வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அந்த விருதைக் கொடுக்க வேண்டும் என்று சமூக வலைதளத்தில் பகிரங்கமாக வலியுறுத்தியுள்ளார்.

கரூர் துயரம் - உயர்நீதிமன்றம் கேட்ட சரமாரியான கேள்விக்கு தவெக பதில் | TVK Vijay | Kumudam News

கரூர் துயரம் - உயர்நீதிமன்றம் கேட்ட சரமாரியான கேள்விக்கு தவெக பதில் | TVK Vijay | Kumudam News

பிலிப்பைன்ஸில் 7.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - கடலோரப் பகுதிகளுக்குச் சுனாமி எச்சரிக்கை!

பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ தீவில் இன்று ( அக் 10 ) கடலில் 76 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது கட்டிடங்கள் குலுங்கிய நிலையில், பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் 3 மீட்டர் உயர அலைகள் எழக்கூடும் என்று எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் இருந்து மருந்து நிறுவனம் செயல்பட்டது மாநில சுகாதாரத் துறைக்குத் தெரியாதா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் ஒரு மருந்து நிறுவனம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகே கல்லூரி வாகனம் கவிழ்ந்து விபத்து - 15 மாணவர்கள் படுகாயம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே, யூனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் பைபாஸ் வளைவில் நிலைதடுமாறிக் கவிழ்ந்ததில் 15க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படுகாயமடைந்தனர்.