"இது தான் திராவிட மாடல் அரசு" - நயினார் நாகேந்திரன் காட்டம் | BJP State Leader | Kumudam News
"இது தான் திராவிட மாடல் அரசு" - நயினார் நாகேந்திரன் காட்டம் | BJP State Leader | Kumudam News
"இது தான் திராவிட மாடல் அரசு" - நயினார் நாகேந்திரன் காட்டம் | BJP State Leader | Kumudam News
: நேபாள இளைஞர்களின் நேர்மறையான சிந்தனைகள், ஊக்கமளிப்பதுடன் ஒரு புதிய எழுச்சியின் அறிகுறியாகவும் இருப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
நேபாள இளைஞர்களின் நேர்மறையான எண்ணங்கள் ஒரு புதிய எழுச்சியின் அறிகுறி என்று பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். அண்டை நாடுகளுடனான உறவுகளுக்கு இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில், மணிப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றியபோது அவர் இந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
சென்னை தீவுத்திடலில் தாஜ்மகால் மெகா கண்காட்சிக்கான பாரக்கிங் நிலத்தில் இடையூறு செய்யக் கூடாது என தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை, சென்னை மாநகராட்சி உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு மட்டும் காவல்துறை 23 நிபந்தனைகளை விதித்துள்ளது, திமுக அரசுக்கு ஆதரவாகச் செயல்படுவதைக் காட்டுகிறது என்று மாநில துணைச் செயலாளர் நிர்மல் குமார் குற்றம்சாட்டியுள்ளர்.
கோவை அரசு மருத்துவமனையில் தனது தந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனவும் கிரிஸ்டல் ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தன்னைப்பற்றி பரவி வரும் தவறான தகவல்களுக்கு, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். தனது குடும்பத்தின் எதிர்காலத்திற்காகவும், தான் ஆர்வத்துடன் ஈடுபட்டு வரும் இயற்கை விவசாய முயற்சிகளை விரிவாக்கவும் சில விஷயங்களை மேற்கொண்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
கோவையில் தனது மகனால் தோளில் தாங்கியபடி அழைத்துச் செல்லப்பட்ட முதியவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, ₹1.3 லட்சம் மதிப்பில் 10 வீல் சேர்கள் மற்றும் 10 ஸ்ட்ரெச்சர்கள் வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேட்டில் நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்தை திருடி சென்ற காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத ஒடிசா இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
டிடிவி உடன் பேச வாய்ப்புள்ளது - நயினார் | TTV | Nainar Nagendran | OPS | Kumudam News
புறநகர் ரயில்களில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் பயணிகள் மீது கடும் நடவடிக்கை; விதிகளை மீறுவது தண்டனைக்குரிய குற்றம் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் தீவிர ஆதரவாளரும், பழமைவாத அரசியல் ஆர்வலருமான சார்லி கிர்க், யூட்டா பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்க அரசியலில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா-வில் சீனர்கள் பணியாற்றத் தடை; இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போர் விண்வெளியிலும் எதிரொலிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
"அதிமுகவை உடைக்கும் அவசியம் பாஜகவுக்கு இல்லை" - நயினார் | Kumudam News
ராமதாஸ் பாமக Vs அன்புமணி பாமக - விளக்கிய மூத்த பத்திரிக்கையாளர் துரை கருணா | Anbumani vs Ramadoss
உதயநிதி விமர்சனம் டிடிவி கொடுத்த ரியாக்ஷன் | AMMK TTV Dinakaran | Kumudam News
"கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை" -நயினார் நாகேந்திரன் விளக்கம் | Nainar Press Meet | Kumudam News
"நான் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விளக்குவதற்காக அவசியம் ஏற்படவில்லை" என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் Gen Z இளைஞர்களின் போராட்டத்தால் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு கவிழ்ந்ததை அடுத்து இடைக்கால அரசை வழிநடத்த முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அமித்ஷா - செங்கோட்டையன் சந்திப்பு.. விளக்கிய நயினார் | Sengottaiyan - Amit Shah Meet | Kumudam News
ரயில் தண்டவாளங்களில் அத்துமீறி நுழைந்ததால், ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான எட்டு மாதங்களில் 228 பேர் உயிரிழந்துள்ளனர் என தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.
துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழருக்கு ஒரு தமிழர் வாக்களித்து இருக்கிறார். தமிழருக்கு வாக்களித்த தருமருக்கு எனது பாராட்டுக்கள் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
"அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை நாங்கள் சந்திக்க முடியாது" - Nainar Nagendran | ADMK | BJP
தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பழைய ஓய்வூதியத் திட்டம், ஊதிய உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோஜியோ அமைப்பினர் மாநிலம் தழுவிய முறையீட்டுப் போராட்டத்தை இன்று நடத்தினர் கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆளும் அரசு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனப் பலத்த கண்டனக் குரல்களை எழுப்பி, அடுத்த தேர்தல் குறித்து நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்