"இந்தியாவிலேயே ஃபர்ஸ்ட் டைம்.. AI மூலம் திமுக ஊழல்.." அமைச்சர் ராஜ்மோகன் குற்றச்சாட்டு!
இந்தியாவில் முதல்முறை AI மூலம் திமுக ஊழல் செய்துள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாவில் முதல்முறை AI மூலம் திமுக ஊழல் செய்துள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் குற்றம்சாட்டியுள்ளார்.
பெரியார் அறிவுலகத்தில் புத்தகக் கொள்முதலில் முறைகேடு நடந்ததாக எழுந்த சர்ச்சையில், திமுக குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நிலையில், இதற்குப் பதிலளித்துள்ள தவெக, திமுக ஆட்சிக் காலத்தில் பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்படும் கொள்முதல் ஆணைகளை வெளியிட்டு அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரியார் அறிவுலகப் புத்தகக் கொள்முதல் ஊழல் தொடர்பாகத் முதலமைச்சர் விஜய் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு, திமுக பதிலடி கொடுத்துள்ளது.
“பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியுள்ளது திமுக; பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளது திமுக” என்று முதலமைச்சர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் நடந்த ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் உறவினர் திருமண விழாவில் முதலமைச்சர் விஜய் மற்றும் திரிஷா கலந்துகொண்டனர்.
தெலங்கானாவில் தன்னை தத்தெடுத்த பெற்றோருடன் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று மூன்று வயது சிறுவன் கெஞ்சும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, பார்ப்பவர்களின் நெஞ்சை பதறவைத்த நிலையில், தற்போது நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறுவன் மீண்டும் வளர்த்த பெற்றோரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை நேரில் காண சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ICC) 84 லட்சம் டிக்கெட் விண்ணப்பங்கள் வந்துள்ளன.
இசையமைப்பாளர் அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, முதலமைச்சர் விஜய் உள்ளிட்டப் பல வி.ஐ.பி-க்கள் பங்கேற்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கே.என்.நேரு வீட்டில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.