K U M U D A M   N E W S

சுதந்திர தினத்தன்று ஆளுநர்- முதலமைச்சர் தேநீர் விருந்து மரபின் பின்னணி என்ன!

இந்தியாவினல் சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாநில ஆளுநர் மாளிகையில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று ‘அட் ஹோம்’ (At Home)எனப்படும் தேநீர் விருந்து வரவேற்பு நிகழ்ச்சி. இதன் வரலாற்று மரபு என்ன ?

முதல்முறையாக தேசியக் கொடியேற்றிய விஜய் – முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

80 வது சுதந்திர தின விழாவில் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடியேற்றி முடித்து விட்டு பேசிய முதலமைச்சர் விஜய் சில முக்கிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார்.

“நாடகம் பண்ணாதீங்க… பணம் சம்பாதிங்க!” – சர்ச்சைக்கு நடுவே திரிஷாவின் மறைமுக பதிவு!

நடிகை திரிஷா கிருஷ்ணன், சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் சமூக வலைதளத்தில் ஸ்டோரி பதிவிட்டுள்ளார். முன்னாள் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடர்பான சர்ச்சை நீடித்து வரும் நிலையில், திரிஷாவின் பதிவுகள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.

நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம்: சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர், சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை அணைத்து கட்சியினரும் ஏகமனதுடன் ஏற்றதால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நீட், எஃப்சிஆர்ஏ-வுக்கு எதிராக தனி தீர்மானம் - விஜய் அதிரடி

தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் இன்று புதிதாக 2 தனித் தீர்மானங்களை அரசு கொண்டு வருகிறது. நீட் தேர்வு எதிர்ப்புத் தீர்மானம் மற்றும் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானம் என இரண்டு தீர்மானங்களை அமைச்சர்கள் அருண்ராஜ் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் முன்மொழிய உள்ளனர்.

மகள் ஊழலால் மார்க்சிஸ்டுக்கு களங்கம்! டேமேஜ் ஆகும் பினராயி இமேஜ்

கேரள மாஜி முதல்வர் பினராயி விஜயனின் தூக்கத்தைக் கெடுத்துள்ளது அவரின் மகள் வீணாவுக்கு எதிராக அமலாக்கத்துறை வைத்துள்ள செக். இதையடுத்து, மார்க்சிஸ்ட் கட்சியின் மொத்த செல்வாக்கும் வீணா விவகாரத்தால் வீணாகிடுமோ என்று கலங்கி நிற்கிறார்கள் செங்கொடி தோழர்கள்.

ஆஜராவதில் விலக்கு கோரிய மனுவை வாபஸ் பெற்ற Senthil Balaji | TVK MLA Case | MK Stalin | DMK | CM Vijay

ஆஜராவதில் விலக்கு கோரிய மனுவை வாபஸ் பெற்ற Senthil Balaji | TVK MLA Case | MK Stalin | DMK | CM Vijay

காலையிலே காவல்நிலையம் வந்த Senthil Balaji | TVK MLA Case | Triplicane | MK Stalin | DMK | CM Vijay

காலையிலே காவல்நிலையம் வந்த Senthil Balaji | TVK MLA Case | Triplicane | MK Stalin | DMK | CM Vijay

?LIVE : 2 நாட்களுக்கு பின் எதிர்பாராத நேரம் ஆஜரான Senthil Balaji | TVK MLA Case | Triplicane

🔴LIVE : 2 நாட்களுக்கு பின் எதிர்பாராத நேரம் ஆஜரான Senthil Balaji | TVK MLA Case | Triplicane

கையெழுத்திட வராதது ஏன்? - Senthil Balaji விளக்கம்! | TVK MLA Case | Triplicane | MK Stalin | DMK

கையெழுத்திட வராதது ஏன்? - Senthil Balaji விளக்கம்! | TVK MLA Case | Triplicane | MK Stalin | DMK