Heavy Rain Warning | நாளை திருவள்ளூர்-க்கு ஆரஞ்சு அலர்ட் | Kumudam News
Heavy Rain Warning | நாளை திருவள்ளூர்-க்கு ஆரஞ்சு அலர்ட் | Kumudam News
Heavy Rain Warning | நாளை திருவள்ளூர்-க்கு ஆரஞ்சு அலர்ட் | Kumudam News
'மோன்தா' புயல் சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 560 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னைக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்! | Heavy Rain Alert
Rain Alert! | மக்களே ஜாக்கிரதை..! ரெட் அலர்ட், ஆரஞ்சு அலர்ட் எங்கெங்கே தெரியுமா? | Kumudam News
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழை பெரிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மோசமான வானிலை நிலவுவதால் டெல்லி விமான நிலையம் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், சேலம் ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
புயல், மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்
கடலூரில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து அமைச்சரிடம் கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வெள்ளத்தில் புரளும் விழுப்புரம்... மக்களின் நிலை என்ன? - போக்குவரத்து துறை அமைச்சர் பிரத்யேக பேட்டி
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டுமென திமுக நோட்டீஸ்
ராமேஸ்வரம் மீனவர்கள் ஒரு வாரத்திற்குப் பிறகு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்
சென்னையில் இருந்து நாகர்கோவில், மதுரை, புதுச்சேரி, திருச்சி செல்லும் ரயில்கள் ரத்து.
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல கடலூர் ஆட்சியர் அறிவுறுத்தல்
திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்டு பாறை விழுந்து ஏற்பட்ட விபத்தில் வீட்டிற்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
”ஐயோ எல்லாம் போச்சே” மூழ்கிய பயிர்கள் கதறும் விவசாயிகள்
வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் - நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்ட பொதுமக்கள்
புதுச்சேரியை புரட்டிப் போட்ட ஃபெஞ்சல் புயல்
ஃபெஞ்சல் புயலால் விருத்தாசலத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது
புதுச்சேரியில் புயல் மற்றும் கனமழையில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழப்பு
மழை, புயல் பாதிப்பு தொடர்பாக சென்னையில் ஒவ்வொரு உதவி ஆணையர் சரகத்திற்கும் காவல் கட்டுப்பாட்டு அறை அமைப்பு