AIRPORT-க்கு வந்த நண்பன்...கட்டியணைத்து வரவேற்ற நண்பர்கள்! | Airport | Kumudam | #shorts
AIRPORT-க்கு வந்த நண்பன்...கட்டியணைத்து வரவேற்ற நண்பர்கள்! | Airport | Kumudam | #shorts
AIRPORT-க்கு வந்த நண்பன்...கட்டியணைத்து வரவேற்ற நண்பர்கள்! | Airport | Kumudam | #shorts
தமிழ்நாட்டின் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த வேளாண்துறை அமைச்சர் வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டத்திற்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தங்கத்தின் விலை நாளுக்குநாள் ஏறுமுகமாக இருக்கும் நிலையில், ஆகஸ்ட் 5 -ஆம் தேதியான இன்றும் சென்னையில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.160 ரூபாய் உயர்ந்துள்ளது.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் 2026-27 பட்ஜெட் இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படுவதால் இதில் முக்கிய நலத்திட்டங்கள் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கேஸ் சிலிண்டரில் இத கவனிக்கலனா வெடிச்சிடும்! | Gas Cylinder | Kumudam News
ரொம்ப தப்புங்க.. உதயநிதி மீது போலீசில் வந்த புகார் | Udhayanidhi Viral Speech | Case Filed
இடதுசாரி இயக்கக் கொள்கைகளை மேடையெங்கும் தீர்க்கமாக முழங்கக்கூடியவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ். இன்றைய விறுவிறு அரசியல் சூழ்நிலையில், த.வெ.க. அமைச்சரவையில் பங்கேற்பு, பா.ஜ.க. எதிர்ப்பு, தொடரும் லாக் அப் மரணங்கள், ஊழல் ஒழிப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்த கேள்விகளை அவரிடம் முன்வைத்தோம்.
சேலம் மாநகரில் முந்தைய அ.தி.மு.க., தி.மு.க அரசுகள் குடிநீர் விநியோகத்தை தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைத்ததை தற்போதைய த.வெ.க. அரசும் தொடர்வது பொதுமக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முந்தைய தி.மு.க. ஆட்சியில் தனியார் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த வி.சி.க., சும்யூனிஸ்ட்டுகள் தற்போது சைலன்ட் மோடிற்கு சென்றுள்ளதும் கடும் விமர்சனமாகியுள்ளது.
🔴LIVE : ஜெயலலிதாவுக்கே சூழ்ச்சிசெய்தது திமுக - அமைச்சர் பரபரப்பு | Nirmal Kumar Press Meet | Kumudam
தமிழகத்தின் புதிய அரசின் முதல் பட்ஜெட்டுக்காக குமுதம் வாசகர்கள், பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட ஆயிரக்கணக்கான பரிந்துரைகள் தொகுக்கப்பட்டு முதலமைச்சர் ஜோசப் விஜயிடம் வழங்கப்பட்டன.