K U M U D A M   N E W S

'இட்லி கடை'யில் நானொரு மினி இட்லி'- நடிகர் பார்த்திபன் நெகிழ்ச்சி பதிவு!

'இட்லி கடை'யில் நானொரு மினி இட்லியாக சுவைக்கப்பட்டால் மகிழ்வேன்" என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

தலைவன் தலைவி: 2 வது முறையாக 100 கோடி க்ளப்பில் இணைந்த விஜய்சேதுபதி!

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி- நித்யா மேனன் நடிப்பில் வெளியான ‘தலைவன் தலைவி’ படத்தின் வசூலானது 100 கோடியை தாண்டியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

காதல் பாதி.. சண்டை பாதி.. ‘தலைவன் தலைவி’ படத்தின் ட்ரெய்லர் அப்டேட்

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘தலைவன் தலைவி’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஆகாச வீரன்.. ‘தலைவன் தலைவி’ படத்தின் 2வது பாடல் வெளியானது!

‘தலைவன் தலைவி’ படத்தின் 2-வது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

பொட்டல முட்டாயே... 'தலைவன் தலைவி' படத்தின் முதல் பாடல் வெளியானது

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகும் 'தலைவன் தலைவி' படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.