நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவர்கள் அதிமுக சார்பில் அஞ்சலி
நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவர்கள் அதிமுக சார்பில் அஞ்சலி
நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவர்கள் அதிமுக சார்பில் அஞ்சலி
மசோதாக்கள் மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது, தமிழக அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பதை உறுதிபடுத்துவதற்கான சான்று என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
அனைத்துக் கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணிக்க இதான் காரணம்.. அமைச்சர்கள் குற்றச்சாட்டு | Kumudam News
தொடர் அரசியல் மோசடி மற்றும் ஏமாற்று வேலைகளுக்கு எல்லாம், 2026 சட்டமன்றத் தேர்தலில் தக்க பதிலடியை மக்கள் தரப் போகின்றனர்.
Vijay statement | "திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்" - விஜய் அடுத்த அறிக்கை
நீட் தேர்வுக்கு ஒரு முடிவு? - அனைத்து கட்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் பேசியது என்ன? - முழு விவரம்
அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று ஏன் நாடகமாடுகிறீர்கள்? - அண்ணாமலை ஆவேசம் | CM MK Stalin | Annamalai
AIADMK Boycotts All-Party Meeting | அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்த அதிமுக | NEET Exam | DMK
நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்வது குறித்து திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு நடத்தும் நாடகம் என இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
"மக்களை ஏமாற்றும் உச்சகட்ட நாடகம்" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளாசல் | Jayakumar Speech | ADMK
"நீட் தேர்வு குறித்து அனைத்து கட்சி கூட்டம்" - வெளுத்துவாங்கிய Tamilisai Soundararajan | DMK | BJP
"நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | TN Assembly | DMK | CM MK Stalin
மத்திய அரசின் தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் பெற்றோர் கண்டித்ததால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை.
நீட் பயிற்சி மையத்தில் பணிபுரியும் ஊழியர்கள், முன்னாள் ஊழியர்கள் விசாரணைக்கு ஆஜராக நெல்லை போலீசார் உத்தரவு.
நெல்லையில் தனியார் நீட் கோச்சிங் சென்டரில், மாணவர்கள் மீது ஆசிரியர் கொடூரமாக தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மருத்துவ மாணவர்களுக்கு மீண்டும் NEXT தேர்வு - வெளியானது அறிவிப்பு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஒரே பள்ளியில் படித்த மாணவர்கள் ஆடு மேய்த்துக் கொண்டே மருத்துவ கனவை எட்டிப்பிடித்துள்ளது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
NEET PG 2024 Results : ஆகஸ்ட் 11ம் தேதி நடைபெற்ற முதுகலை நீட் தேர்வுக்கான முடிவுக்ள வெளியானது.
''நீட் தேர்வு விலக்கு என்ற பேச்சுக்கு இடமில்லை. அனைவரும் எழுதிதான் ஆக வேண்டும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். நீட் தேர்வை பொறுத்தவரையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது’’ என சொன்னது பழனிசாமியின் உதடுகள்தானே'' என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக, திமுக தேர்தல் அறிக்கையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும் என்று கூறி இருந்தது. மேலும் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக பேசிய உதயநிதி ஸ்டாலின், ''திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஏனென்றால் நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் மு.க.ஸ்டாலினுக்கு தெரியும்’’ என்று கூறியிருந்தார்.
''தருமபுரி மாணவியைப் போலவே மேலும் பல மாணவ, மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. அதற்கு கண்டனம் தெரிவித்தும், சொந்த மாநிலத்திலேயே தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும் என்றும் கடந்த 4-ஆம் தேதி பா.ம.க. வலியுறுத்தியிருந்தது'' என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
Gujarat Girl Student NEET Exam Results Issue : குஜராத்தை சேர்ந்த மாணவி ஒருவர் பிளஸ் 2 தேர்வில் பெயிலான நிலையில், நீட் தேர்வில் 720க்கு 705 மதிப்பெண்கள் பெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத்தை சேர்ந்த மாணவி கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் இயற்பியல், வேதியியல் பாடங்களில் தோல்வி அடைந்தார்.
NEET Question Paper Leak Case Chargesheet in Patna Court : நீட் தேர்வு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான பாட்னாவின் கோபால்பூரை சேர்ந்த நிதிஷ்குமார், அமித் ஆனந்த், சிக்கந்தர் யாத்வேந்து ஆகியோர் மாணவர்களிடம் ரூ.30 லட்சம் முதல் ரூ.32 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு நீட் தேர்வு வினாத்தாளை கசிய விட்டது தெரியவந்துள்ளதாக சிபிஐ குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளது.
Neet Exam Hearing In Supreme Court : ''இரண்டு இடங்களில் வினாத்தாள் கசிந்ததன்மூலம் ஒட்டுமொத்த நீட் தேர்வு முறையும் பாதிக்கப்பட்டுள்ளது அல்லது நீட் தேர்வின் புனிதத்தன்மை கெட்டு விட்டது என்ற முடிவுக்கு வந்து விட முடியாது'' என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.