K U M U D A M   N E W S

அரசு வேலைக்காக பெண் விபரீத செயல்.. அதிர்ச்சியில் போலீஸார்.. | Government Jobs | Kumudam News

அரசு வேலைக்காக பெண் விபரீத செயல்.. அதிர்ச்சியில் போலீஸார்.. | Government Jobs | Kumudam News

நேர்முகத் தேர்வு பெயரில் நாடகமா? தி.மு.க. மாஜி அமைச்சர்கள் சிக்குவார்களா!

கூட்டுறவு வங்கி பணி நியமனத்தில் முறைகேடு மற்றும் லஞ்சம் நடந்ததாக முன்னாள் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக புதிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஊராட்சி செயலாளர் நியமனம் ரூ.10 லட்சம் வரை வசூலா? புதிய முறைகேடு புகார்!

ஊராட்சி செயலாளர் நியமனத்தில் முறைகேடு மற்றும் பண வசூல் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கரூர் சம்பவம்: அரசு வேலை வழங்கத் தடையில்லை! மதுரை உயர் நீதிமன்றக் கிளை அதிரடி உத்தரவு!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசுப் பணி ஆணை வழங்க தடையில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கரூர் புறப்பட்டார் முதலமைச்சர் விஜய்; 10 கி.மீ தொலைவுக்கு ரோடு ஷோ!

சென்னை விமான நிலையம் வந்தடைந்த முதலமைச்சர் விஜய், தனி விமானத்தில் திருச்சி புறப்பட்டார்.

முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்: 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களை சேர்ந்த 32 பேருக்கு முதல்வர் விஜய் நாளை அரசு பணி ஆணை வழங்கவுள்ளார்.

மீண்டும் 'லேஆஃப்'... 2.5% ஊழியர்களை பணிநீக்கும் மைக்ரோசாப்ட்!

ஏஐ உள்கட்டமைப்புக்கான முதலீடு மற்றும் செலவினங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, மைக்ரோசாப்ட் தனது மொத்த ஊழியர்களில் 2.5 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேலை மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜரான சிவசங்கர்! | Kumudam News

வேலை மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜரான சிவசங்கர்! | Kumudam News

அரசு வேலை மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சம்மன் !

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.23 லட்சம் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளஞ்செழியனை ஜூலை 6 வரை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதே வழக்கில் முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கும் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

BreakUp பண்ண வச்சா 2.8 சம்பளமா..? இது புதுசா இருக்குண்ணே..! | Kumudam News

BreakUp பண்ண வச்சா 2.8 சம்பளமா..? இது புதுசா இருக்குண்ணே..! | Kumudam News